சிங்கப்பூரில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்
2017-03-03@ 11:48:07

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்கு நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், மகா தீபாராதனை என இரவு முழுவதும் கண் விழித்து பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டனர். மகா பிரதோஷ வழிபாட்டுக்குப் பின் சர்வ அலங்கார நாயகர்களாக விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயம் வலம் வந்தார். இவ்விழாவில் பக்தர்கள் குடம் குடமாக நேர்த்திக்கடன் செலுத்திய பால் குடத்தை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.
மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா
சிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்
சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா
சிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி