SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூரில் மகா சிவராத்திரி விழா

2017-02-28@ 12:01:33

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கோவில்களில் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பிகா உடனுறை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரருக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் விசேஷ ருத்ராபிஷேகம், மகா தீபாராதனை காட்டப்பட்டது. நான்கு கால பூஜைக்கு பின்னர் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

naltrexone where to buy link naltrexone drug interactions
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்