SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

2017-02-17@ 11:43:34

விக்டோரியா: ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள கேர்ரம் டவுணில் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் தைப்பூசம் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தேரோட்டம் நடந்தது. வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பின், கோவிலுக்கு வெளியே எடுத்து வந்து தேரில் வைக்கப்பட்டு வீதியில் உலா வந்தது. பக்தர்கள் அனைவரும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

naltrexone alcohol treatment go low dose naltroxone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்