லேகோஸ் நகரில் தைப்பூசம் மற்றும் தை திருவிளக்கு பூஜை
2017-02-13@ 11:54:07

ஆப்ரிக்கா: லேகோஸ் நகரில் கடந்த வியாழக்கிழமை அன்று தைப்பூசம் நிகழ்ச்சியும் மற்றும் தை திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தைப்பூசத்தன்று முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு சுமங்கலி பெண்கள் திருவளக்கு பூஜை செய்து வழிபட்டனர். அன்று திருவிளக்கு பூஜை நிறைவடைந்ததும் பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
மொரிஷியஸில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா
மொரிஷியஸ் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமி
லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
நைஜீரியாவில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய பள்ளி மாணவர்கள் முதலிடம்
நைஜீரியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆப்ரிக்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்