SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

2017-02-10@ 12:39:09

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சரண கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் இருந்து அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்திற்கு 4.5 கிலோ மீட்டர் தூரம் காவடிகளைச் சுமந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் பால்காவடி, புஷ்பக்காவடி, எடுத்து வந்தார்கள் மற்றும் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடனை முருகப்பெருமானுக்கு செலுத்தினர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. 

buy naltrexone naltrexone classification what is ldn used for
where to get naltrexone implant blog.bjorback.com stopping ldn
naltrexone injections site stopping ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franceworldleaders

    பிரான்சில் முதலாம் உலகப்போர் நூற்றாண்டு நினைவுநாள்: உலகத்தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி

  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்