மலேசியா பள்ளியில் சீன புத்தாண்டு விழா கொண்டாட்டம்

2017-02-09@ 11:54:10

கோலாலம்பூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் சீன புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு விலங்கு என்ற அடிப்படையில் இந்த ஆண்டு சேவல் ஆண்டாக அமைந்துள்ளது. இவ்விழாவில் சீன பாரம்பரிய சிங்கங்கள் நடனம் மற்றும் ட்ராகன் நடனம் இடம்பெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும் சிவப்பு நிற பாரம்பரிய புத்தாண்டை அணிந்து வந்தனர்.
மேலும் செய்திகள்
மலேசியாவில் பொங்கல் விழா கொண்டாட்டம்
முதல்முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி
மலேசியாவில் உலக அமைதிக்கான மராத்தான் ஓட்டம்
மலேசியாவில் கந்தசுவாமி கோயிலைச் சித்தரிக்கும் தபால் தலை வெளியீடு
மலேசியா நாட்டில் உலகலாவிய சிறுகதைப் போட்டி!
மலேசியாவில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
LatestNews
பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: எஸ்.பி. ஜெயக்குமார்
10:31
சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் ஆண் சடலம் கண்டெடுப்பு
10:26
வேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்
10:20
காரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
10:16
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்
10:10
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
10:06