SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கானாவில் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா

2017-01-30@ 11:32:50

கானா: கானாவில் தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழரின் பாரம்பரியமாக கதிரவனுக்கு பொங்கல் படைக்கப்பட்டது. பின்னர் சிறுவர், சிறுமியர்களின் நடனமும், பெரியவர்களின் பாட்டி நிகழ்ச்சியும் இடம்பெற்றன. மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வெளி மைதானத்தில் குரல் எழுப்பினார்கள். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
naltrexone injections click stopping ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்