SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஈஷூன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் பெரியாச்சி படையல்

2017-01-23@ 14:47:26

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈஷூன் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ பெரியாச்சி ஹோமும், தொடர்ந்து படையலும் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் செலுத்திய நேர்த்திக்கடன் மூலம் பெறப்பட்ட படையல் ஸ்ரீ பெரியாச்சிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. பல வண்ணங்களில் படையல் சாதம் திகழ்ந்தது. இவ்விழாவில் பெருந்திரளாக மக்கள் கலந்துக் கொண்டு அம்மன் அருள்பெற்றுச் சென்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் படையல் பிரசாதம் வழங்கப்பட்டது.

third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
getting an abortion dimaka.com terminating pregnancy at 20 weeks
drug prescription card cialis trial coupon lilly cialis coupons

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்