SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலண்டன்: திரளாக ஜல்லிகட்டுக்கு ஆதரவு

2017-01-20@ 11:36:19

குரோய்டன், இலண்டன்: தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுக்கும் வேளையில் உலக அளவிலும் தமிழர்களின் ஆதரவு பெருமளவில்
பெருகி வருகின்றது. சென்ற ஞாயிறு கிழமை (15/01/2017) பொங்கல் கொண்டாட்டத்தின் பொழுது, இலண்டனில் குரோய்டன் எனும் இடத்தில், CTK (Croydon Tamizh Kazhagam)
தமிழ் பள்ளி நடத்திய நிகழ்ச்சியொன்றில் திருமதி. ரம்யா வினோத் தலைமையில் சுமார் 75 குடும்பத்தினர் மிகவும் உற்சாகத்துடனும் உணர்ச்சியுடனும் தங்கள் ஆதரவை பதிவு செய்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஜல்லிகட்டு பற்றி எடுத்துரைத்து, அதனை விளக்கும் விதமாக காணொளியும் திரையிடப்பட்டது. குடும்பத்தினர் ஜல்லிகட்டு சிறப்பு பற்றி படங்கள், அட்டைகள் தயார் செய்து காட்சிக்கு வைத்திருந்தினர். ஜல்லிகட்டை முழுவதுமாக தடை செய்யாமல், விதிமுறைகள் வகுத்து இதை தொடர ஆதரவு திரண்டு வருகிறது. PETA India தடை செய்யவும் ஜல்லிகட்டை மறுபடியும் நடத்த வேண்டியும் போராட்டம் தீவிரமடைகின்றது. தமிழக இளைஞர்களின் அற வழிப் போராட்டம் பாராட்டுக்குறியது. நோக்கம் எதுவாயினும், ஜல்லிகட்டு ஒரு முகாந்திரம்தான், இது தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்