SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தின சிறப்பு வழிபாடு

2017-01-03@ 11:31:51

சுவிட்சர்லாந்து: பேர்ன் நகரில் உள்ள ஞானலிங்கேஸ்வரர் கோயிலில் கடந்த 1ம் தேதி 12 மணிக்கு புத்தாண்டு தினத்தில் சிறப்பு தீப வழிபாடு நடைபெற்றது. அன்று காலை 9 மணிக்கு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரப்பெருமானிற்கும், மற்ற தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேஸ்வரை வழிபட்டனர். 

abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்