SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோலாலம்பூர் பத்துமலை திருத்தலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

2016-12-28@ 11:53:42

கோலாலம்பூர்: ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் பத்துமலை திருத்தலத்தின் பத்தாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 23ம் தேதி விநாயகர் வழிபாட்டும், 24ம் தேதி ஸ்ரீ சுப்ரமணிய மஹாயாகமும், அடுத்த நாள் 25ம் தேதி 140 அடி உயர பத்துமலை முருகனுக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது. மற்றும் வானூர்தியில் மலர்கள் தூவ விழாவும் நடைபெற்றது. கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் நடைபறெ்றது. இவ்விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றுச் சென்றனர்.

abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
buy naltrexone naltrexone classification what is ldn used for

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்