SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சிங்கப்பூர் வடபத்திர காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

2016-12-22@ 11:52:43

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் வடபத்திர காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராமர் சந்நிதி மகா சம்ப்ரோக்சணமும் கோலாகலமாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி கி.பிச்சை சிவாச்சாரியார் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். மேலும் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புலிங்கேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெற்றது. ஜனவரி 26ம் தேதி வரை மண்டலாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் 27ம் தேதி ராமர் திருக் கல்யாணம் நடைபெறவுள்ளது. அன்று வட பத்திர காளியம்மன் வெள்ளி ரதத்தில் திரு வீதி உலா வந்து அருள்பாளிப்பார்.

priligy thailand priligy 30 mg priligy 30 mg
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்