சுவிட்சர்லாந்தில் முப்பெருந்தேவியர் பெருவிழா கொண்டாட்டம்
2016-10-12@ 11:52:05

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தின் தலைநகராக விளங்கும் பேர்ன் நகர், ஞானலிங்கேச்சுரத்தில் முப்பெருந்தேவியர் பெருவிழா மக சிறப்பாக நடைபெற்றது. கடந்த 9ம் தேதி தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10ம் தேதி கொடியிறக்கி நவராத்திரி விழா நிறைவுற்றது. சிறப்பு அருளமுது படைத்து அடியார்களுக்கு வழங்கி மகேச்சுர வழிபாட்டுடன் நிறைவுற்றது.
மேலும் செய்திகள்
லண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்
சுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா
லண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா
லண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது!
லண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்
சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!
வங்கதேசத்தில் குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து : 9 பேர் உயிரிழப்பு
18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்