ஹாங்காங்கில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
2016-06-21@ 11:38:12

ஹாங்காங்: ஹாங்காங் சன் யட் நினைவு பூங்காவில் நடைபெற்ற 2வது சர்வதேச யோகா தினத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஹாங்காங்கிற்கான தற்காலிக தூதர் ரவி சின்கா மற்றும் உள்துறை செயலர் லாவ் கோங்-வா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் ஹாங்காங்கில் உள்ள பல்வேறு யோகா மையங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்