ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ சிவாவிஷ்ணு கோவிலில் தைப்பூச திருவிழா
2016-01-28@ 11:37:49

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் காரம்டவுன்ஸ் நகரில் உள்ள ஸ்ரீ சிவாவிஷ்ணு கோவிலில் கடந்த 24ம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தைப்பூச திருனாளன்று பக்தர்கள் காவடி, பால்குடம் மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவத்தை பக்தர்கள் வடம் பிடித்து ரதம் இழுத்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவத்து பக்தர்களுக்கும் பிரசாதம் பரிமாறப்பட்டது.
மேலும் செய்திகள்
குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்க பொங்கல் விழா கொண்டாட்டம்
ஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை
லய இசையில் லயித்த மெல்பேர்ண்
ஆக்லாந்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆஸ்திரேலியாவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலின் இராஜ கோபுர குடமுழுக்கு விழா
சிட்னி தமிழ் அறிவகத்தின் 'வசந்த மாலை'
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு