• கண்டிப்பா பேரீச்சை சாப்பிடுங்க

  5/29/2017 3:02:02 PM Eat a gentle palm

  பேரீச்சம்பழம், நமது உடலுக்கு அதிக ஆற்றலை தரக்கூடியது. ரத்தசோகையை போக்கும். முடி  உதிர்வை தடுக்கும். இதில், கால்சியம், சல்ஃபர், இரும்பு, பொட்டாசியம்,  பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது.  உடலுக்கு உறுதி அளிக்கக்கூடிய  ரிபோஃப்ளோவின், நியாசின், ஃபோலேட்,  வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-கே போன்ற ....

  மேலும்
 • இதெல்லாம் தெரிஞ்சா ஆரஞ்சை மிஸ் பண்ணவே மாட்டீங்க!

  5/17/2017 3:09:30 PM These are all that you will not miss orange!

  ‘பழம்’பெருமை பேசுவோம்!

  கண்ணைக் கவரும் நிறம் கொண்ட, விலையிலும் சற்றுக் குறைவான, உறிப்பதற்கும் சுலபமாக இருக்கும்(!)பழமான ஆரஞ்சு சத்துக்களைத் தருவதிலும் சிறப்பான பல குணங்களைக் கொண்டது என்பது தெரியுமா? உணவியல் நிபுணர்புவனேஸ்வரி சொல்லும் ஆரஞ்சு பெருமைகளைக்கேட்டால் இனி ஆரஞ்சு பழத்தை மிஸ் பண்ணவே மாட்டீர்கள் ....

  மேலும்
 • தேன் பாதி...லவங்கம் பாதி...

  5/12/2017 2:12:02 PM Half of honey ... half of the lavender ..

  நன்றி குங்குமம் டாக்டர்

  கலக்கல் கூட்டணி


  ‘‘எண்ணற்ற நற்குணங்கள் கொண்டது லவங்கம். அதேபோல் எத்தனையோ மகத்துவங்கள் கொண்டது தேன். இந்த இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது அதன் பலன் இன்னும் இரண்டு மடங்கு அதிகம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ....

  மேலும்
 • நோய்களை விரட்டும் ஓமம்

  5/8/2017 3:17:38 PM Diseases A rumor


  1.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்று பொருமல், வயிற்று வலி, அஜீரண கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
  2.ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, ....

  மேலும்
 • தினம் ஒரு முட்டை

  4/24/2017 2:43:28 PM Day A Egg

  வளர் இளம்பருவத்தில் தினமும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிடுவது நல்லது.  முட்டையில் இருக்கும் முக்கியமான புரதசத்து உடலுக்கு தேவை. ஒரு முட்டையின்  மஞ்சள் கருவில், ஒரு நாளுக்கு தேவையான அளவு, கொழுப்பு சத்து இருக்கிறது.  உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட  வேண்டாம். இளைஞர்கள் இரவு நேரத்தில் ....

  மேலும்
 • பேரு பழசு... மேட்டர் புதுசு...

  4/21/2017 12:14:07 PM Name old ... Matter New ...

  நன்றி குங்குமம் டாக்டர்

  உணவே மருந்து


  ‘‘பழைய சோறு என்றால் இரவில் மீந்து போன சோறு என்று மட்டுமே அர்த்தம் இல்லை. நம் முன்னோர்கள் அதன் பெருமைகளை உணர்ந்தே சாதத்தினை இரவுமுழுக்க நீரில் ஊற வைத்து காலையில் உணவாக உண்டு வந்திருக்கின்றனர். ஆமாம்... பேரு பழசாக இருந்தாலும் அதில் இருக்கும் சத்துக்கள் எல்லாமே ....

  மேலும்
 • கம்மங்கூழ் குடிங்க... தொப்பையும் குறையும், சூடும் தணியும்

  4/17/2017 2:37:29 PM Kammankul drink ... Reduce belly, Lowers fire

  அடிக்கிற வெயிலுக்கு குடிக்க எது கிடைச்சாலும் குளிர்ச்சியாக இருக்குமா? என்ற ஒரே கேள்வி மட்டுமே, இன்றைய தினம் நமக்குள் ஊடுருவி நிற்கிறது. இதை பயன்படுத்தி போலி கூல்டிரிங்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழரசங்களின் விற்பனை, கடைகளிலும், ெதருக்களிலும் கல்லா கட்டுகிறது. குளிர்ச்சியோடு, உடலுக்கு ஊட்டமளிக்கும் எத்தனையோ பாரம்பரிய உணவுகளை இயற்கை, நமக்கு ....

  மேலும்
 • மருந்து குழம்பு வைக்கலாமா?

  3/30/2017 2:06:23 PM Can medicine broth?

  நன்றி குங்குமம் டாக்டர்

  கிச்சன் டாக்டர்


  நோய்களை குணப்படுத்துவதற்கும், அவை வராமல் தடுப்பதற்கும் இயற்கை உணவுகளை நம் முன்னோர்கள் பல வழிகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் மூலிகைகளைச் சேர்த்து குழம்பாக்கி சாப்பிடச் சொன்னதும் முக்கியமான ஒரு வழிமுறை. ‘மருந்து ....

  மேலும்
 • சிறுதானியங்கள்... நாட்டுக்கோழி... பால்...

  3/29/2017 2:31:25 PM Millets ... nattukkoli ... milk ...

  நன்றி குங்குமம் டாக்டர்

  கவர் ஸ்டோரி

  அழிக்கப்படும் பாரம்பரிய உணவுகள்...
  அதிகரிக்கும் நோய்கள்...

  பகீர் ஃபுட் பாலிட்டிக்ஸ்

  மிகப்பெரிய மக்கள் செல்வம் கொண்ட இந்தியாவை மருந்து வர்த்தகத்துக்கான பிரம்மாண்ட சந்தையாகவே பார்க்கின்றன பெரும்பாலான வெளிநாட்டு ....

  மேலும்
 • நோய்களைத் தடுக்கும் பானகம்!

  3/24/2017 2:45:15 PM Preventing disease syrup!

  நன்றி குங்குமம் டாக்டர்

  உணவே மருந்து

  கோயில்களில் வழங்கப்படும் பானகத்துக்கு மருத்துவரீதியாகப் பலன்கள் இருக்கிறது என்று சொல்கிறார்களே... அப்படி என்ன அதில் சிறப்பு?. அதன் செய்முறை பற்றிச் சொல்ல முடியுமா?
  பதில் அளிக்கிறார் சித்த மருத்துவர் முகம்மது ....

  மேலும்
 • சார் சுண்டல்

  3/22/2017 12:10:27 PM Sir sundal

  நன்றி குங்குமம் டாக்டர்

  உணவே மருந்து

  ‘‘சுண்டல் என்றால் கொண்டைக்கடலையில் செய்யும் ஒரு தின்பண்டம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கருப்பு உளுந்து, காராமணி,பச்சைப்பயறு, கொள்ளு, சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, உலர் பட்டாணி, தட்டைப்பயறு, வேர்க்கடலை என்று ....

  மேலும்
 • நலம் தரும் கொள்ளு ரசம்

  3/17/2017 2:54:01 PM Soup is beneficial to

  நன்றி குங்குமம் டாக்டர்

  கிச்சன் டாக்டர்


  ‘குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் கொள்ளு ரசம் எளிமையான வழி’ என்கிறார் சித்த மருத்துவர் கிறிஸ்டியன்.

  ‘‘உடலின் குற்றங்கள் என்று ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News