• இதய நோயாளிகளுக்கு இதமான செய்தி!

    4/21/2017 12:35:36 PM Heart news for heart patients!

    நன்றி குங்குமம் டாக்டர்

    செய்திகள் வாசிப்பது டாக்டர்


    இதய அறுவை சிகிச்சை செய்தபிறகு, குழாய் வடிவத்திலான கரோனரி ஸ்டென்ட்(Coronary stent) பொருத்துவது வழக்கம். இந்த ஸ்டென்டின் விலை 23 ஆயிரத்தில் தொடங்கி, 2 லட்சத்துக்கு மேலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை மக்களின் பயன்பாட்டைக் கவனத்தில் கொண்டு, ....

    மேலும்
  • பயாலஜிக்கல் பேஸ்மேக்கர்

    3/17/2017 2:57:24 PM Biological pacemaker

    நன்றி குங்குமம் டாக்டர்

    டெக்னாலஜி


    இதயத்துடிப்பை சீர் செய்ய எலக்ட்ரானிக் பேஸ்மேக்கர், டிஜிட்டல் பேஸ்மேக்கர் போன்றவை ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. உடலுக்குள் தொடர்ந்து 8 ஆண்டுகள் வரையிலும் இயங்கும் இந்த பேஸ்மேக்கர்கள், பேட்டரி தீர்ந்துவிட்டால் மாற்றிக் கொள்ள வேண்டும். இனி அந்த பேட்டரி ....

    மேலும்
  • 50 சதவிகித மருத்துவர்களுக்கு இதய நோய்

    3/10/2017 2:55:03 PM 50 percent of heart disease for doctors

    நன்றி குங்குமம் டாக்டர்

     அதிர்ச்சி


    தமிழகத்தில் உள்ள 50 சதவிகித மருத்துவர்கள் இதயநோய்களுக்கு ஆளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்தான் இந்த உண்மை தெரிய ....

    மேலும்
  • இதயம்...சில குறிப்புகள்!

    2/1/2017 3:18:07 PM Some tips to heart!

    நன்றி குங்குமம் டாக்டர்

    லப்.. டப்..

    *நமது இதயம் தாயின் கர்ப்பத்தில் சுமார் 8 வாரங்களிலேயே வளர்ந்து இயங்க ஆரம்பித்துவிடுகிறது. அது வினாடிக்கு 70 முதல் 100 முறை துடிக்கிறது. இது நின்றுவிட்டால் நாம் இறந்துவிடுகிறோம்.

    *ஆரோக்கியமான பெற்றோருக்கு ஆரோக்கியமான ....

    மேலும்
  • இதயமே நலம்தானா?

    1/7/2017 12:54:04 PM Nalamtana heartless?

    நன்றி குங்குமம் டாக்டர்

    தேவை அதிக கவனம்

    சில குழந்தைகள் பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறப்பதாகவும், பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை என்றும் அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். எதனால் இந்த குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்று இதய அறுவை ....

    மேலும்
  • இளம்வயதிலேயே மாரடைப்பு

    1/4/2017 2:32:50 PM Teenage heart attack

    நன்றி குங்குமம் டாக்டர்

    முன்பு நாற்பது வயதுக்கு மேல் வந்த மாரடைப்புகள் இப்போது பதின் பருவத்திலேயே வருகிறது. சமீபகாலமாக மாரடைப்பு என்று வருகிற இள வயது ஆண்களை அதிகம் சந்திக்கிறேன். இந்த நிலையை மாற்ற வேண்டும்,அதிக வியர்வையோடு, நெஞ்சுவலி என்று  சொல்லிக்கொண்டு, 19 வயதே ஆன முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் ....

    மேலும்
  • இதயம் காக்கும் எளிய வழிகள்!

    11/24/2016 2:38:36 PM Simple ways to protect the heart!

    நன்றி குங்குமம் டாக்டர்

    செய்திக்குப் பின்னே...


    பட்டாம்பூச்சி படபடப்பதற்கும் கடல் கொந்தளிப்பதற்கும் தொடர்பு உண்டு என்ற கேயாஸ் தியரி கேள்விப்பட்டிருப்போம். அதேபோன்றதுதான் நம் உடலின் உள்ளுறுப்புகள் செயல்பாடும். கல்லீரல், கணையம், இதயம் என்று ஒவ்வொன்றும் வெவ்வேறு உறுப்புகளாக நாம் உணர்ந்தாலும் ....

    மேலும்
  • இதயம் காக்க இப்படியும் ஒரு வழி!

    10/27/2016 2:18:37 PM Protect the heart in such a way!

    நன்றி குங்குமம் டாக்டர்

    தெரியுமா?

    நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்லதில்லை என்பது நமக்கும் தெரியும்தான். நம் வேலைமுறையே அப்படி இருக்கும்போது நாம் என்னதான் செய்வது?‘இனி புலம்புவதை விடுங்கள்.... அதற்கும் ....

    மேலும்
  • இதயத்துக்குத் தேவை எலெக்ட்ரிக் ஷாக்!

    10/13/2016 3:19:35 PM Need itayattukkut electric shock!

    செகண்ட் ஒப்பீனியன்

    இதயம் திடீரென வேகமாகத் துடித்துப் படபடவென்று அடித்துக்கொள்ளும் அனுபவம் நம் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும். கடுமையான காய்ச்சல் இருக்கும்போது, ஒரே மூச்சில் பல மாடிகளை ஏறும்போது, கோபத்தில் கொந்தளிக்கும்போது, கவலைப்படும்போது, உணர்ச்சிவசப்படும்போது, அதிவேகமாக ஓடும்போது, ஓடிவிட்டு ....

    மேலும்
  • ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே...

    9/29/2016 12:37:42 PM Why norunkave heart broken ...

    நன்றி குங்குமம் டாக்டர்

    பிரிவின் துயரம்


    ‘உன்னைக் காணாமல் என் இதயம் தவிக்கிறது...’காதல் கவிதைகளிலும், சினிமாக்களிலும் அடிக்கடி நாம் எதிர்கொள்கிற வசனம் இது. அப்படி என்னதான் காதலுக்கும் இதயத்துக்கும் சம்பந்தமோ என்றும் இதனால் தோன்றுவதுண்டு. ஆனால், நிஜமாகவே காதலுக்கும் இதயத்துக்கும் கனெக்‌ஷன் உண்டு. ....

    மேலும்
  • பறக்கும்போது பத்திரமா பார்த்துக்கோங்க!

    9/21/2016 1:04:04 PM When parttukkonka flew safely!

    நன்றி குங்குமம் டாக்டர்

    செக் இன்


    ‘நடுவானில் விமானிக்கு மாரடைப்பு. அவசரமாகத் தரையிறக்கப்பட்டது விமானம்’, ‘விமானத்தில் பயணிக்கு திடீர் மாரடைப்பு’ போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கும் விமானப் பயணத்துக்கும் அப்படி என்ன தொடர்பு? விமானப் பயணம் போகிற எல்லோருக்குமே ....

    மேலும்
  • உங்களால் தொட முடியுமா?

    9/17/2016 11:22:23 AM Can I touch you?

    நன்றி குங்குமம் டாக்டர்

    இதயமே... இதயமே...


    நோய் வந்துவிட்டால் அறிகுறிகள் தெரிகின்றன... அதை உணர்கிறோம்... சிகிச்சைகள் எடுத்துக்கொள்கிறோம்... சரி, ஆரோக்கியமாக இருக்கும்போது அதை உணர முடியாதா? குறிப்பாக, இதயத்தின் இயக்கத்தை? இப்படி வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறார்கள் ஜப்பானின் நார்த் ....

    மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News