முதலுதவி முறைகள்

முகப்பு

மருத்துவம்

முதலுதவி முறைகள்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

வெறி நாய்க்கடி நோய் மருந்துகள்

Lyssodexis disease drugs
17:6
24-7-2015
பதிப்பு நேரம்

டாக்டர் மு.அருணாச்சலம்

நாய்கள் நன்றிக்குப் பெயர் போனவை.  வெறி நாய்க்கடி நோயும் அதே அளவு பிரபலமானது.  நாய்க்கடி விஷமாகும் ரேபிஸ் வைரஸ் கிருமிகளையும் அதற்கான மருந்துகளையும் பற்றிப் பார்க்கலாம்.

ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், ....

மேலும்

காயத்துக்கு மருந்தென்ன?

What is the medicine for the wound?
15:46
24-6-2015
பதிப்பு நேரம்

எனது மகன் தினமும் எங்கேயாவது விழுந்து அடிபட்டுக் கொண்டு வருவான். டிங்சர் ஆஃப் அயோடின் அல்லது போரிங் பவுடரை வீட்டில் வாங்கி வைத்து அதை காயங்களுக்கு போடுகிறேன். இந்த மருந்துகள் உண்மையில் பயனுள்ளவையா?

டாக்டர் ஹரிசங்கர், பொதுநல மருத்துவர்...

நீங்கள் பயன்படுத்தி வரும் ....

மேலும்

மின்சாரக் கண்ணா

Electricity Khanna
12:49
16-6-2015
பதிப்பு நேரம்

முதல் உதவி

‘மின்சாரம் தாக்கி பலி’ என்பது நாளிதழ்களில் தவறாமல் இடம்பெறுகிற செய்தியாகி விட்டதைப் பார்க்கிறோம். வீடு, தொழிற்சாலை, சாலை எனப் பல இடங்களிலும் எதிர்பாராத நேரத்து மின்சார விபத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சார தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக எவற்றை செய்ய வேண்டும்? ....

மேலும்

முதலுதவியும் வழிமுறையும்

First aid mechanism
14:59
15-5-2015
பதிப்பு நேரம்

உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. எப்படி உதவ வேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அதைவிட முக்கியம். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டுமென்பது குறித்த சில வழிமுறைகள் சில

எப்படித் தூக்க ....

மேலும்

உயிர் காக்கும் மருந்துகள்

Life-saving drugs
16:23
30-4-2015
பதிப்பு நேரம்

முதலுதவிப் பெட்டி

மருத்துவர்களின் ஆலோசனை, பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது என்பது எல்லோரும் அறிந்ததே.  ‘அதேவேளையில் சில உயிர்காக்கும் மாத்திரைகளை எந்த நேரமும் உடன் வைத்து இருந்து, ஆபத்தான நேரங்களில்  உடனடியாக சாப்பிட வேண்டும்’ என்கிறார் லைஃப் ஸ்டைல் ....

மேலும்

முதலுதவியின் போது கவனிக்க வேண்டியவை

Things to look out for during the first aid
15:21
8-4-2015
பதிப்பு நேரம்

விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக்கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிக் செல்லவேண்டும். ஒரு வேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் ....

மேலும்

அவசரத்திற்கு உதவும் அக்குபிரஷர் புள்ளி

akku pressure points
15:7
31-3-2015
பதிப்பு நேரம்

உயிரோட்டப் பாதை களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை ஊசியினால் தூண்டச்செய்து நோய் களை குணமாக்கும் முறை அக்குபஞ்சர் என்றும், அதே  புள்ளிகளை வெறும் விரலால் அழுத்தம் கொடுத்து குணப்படுத்தும் முறை அக்குபிரஷர் என்றும் அழைக்கிறோம். ஊசிகளைக் கொண்டு சிகிச்சை  அளிப்பதை அக்குபஞ்சர் நிபுணர்கள் மட்டுமே கையாளலாம். அக்குபிரஷர் முறை யாரும் எப்பொழுதும் ....

மேலும்

தாடைவலி மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்!

Glycosometer may be a sign of a heart attack!
15:53
25-3-2015
பதிப்பு நேரம்

‘இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலீங்க’ என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் நோயைக் கூட அப்படி நம்ப முடிவதில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும். சம்பந்தமில்லாமல் தாடையில் வலி ஏற்பட்டால், அதுவும் மாரடைப்பின் அறி குறிதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மாறுவேடத்தில் இப்படியும் ....

மேலும்

வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

If Convulsion superstition to ferrous materials
16:51
2-3-2015
பதிப்பு நேரம்

மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த கசிவு, தொற்று, மூளையில் ....

மேலும்

ஆறுகிற வரை அவதி!

Awadhi to get cold!
12:53
18-2-2015
பதிப்பு நேரம்

அறிவோம்!

பெயருக்கும் பிரச்னைக்கும் அப்படியொன்றும் தொடர்பில்லை. சேற்றில் கால் வைக்காதவர்களுக்கும் வரக்கூடியது சேற்றுப்புண். வந்தால் ரணகளம்தான்... ஆறுகிற வரை அது கொடுக்கும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல...

சேற்றுப்புண் வரக் காரணம் என்ன?

வருவதற்கு முன் விரல்களை ....

மேலும்

குதிகால் வலிக்கு நிவாரணம்

Heel pain
15:57
5-2-2015
பதிப்பு நேரம்

குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால்  பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும்  கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ....

மேலும்

சுளுக்கு, மூட்டுவலிக்கு உடனடி தீர்வு

Sprains, arthritis immediate solution
14:59
22-1-2015
பதிப்பு நேரம்

புளியம் இலையை நன்கு அவித்து சூட்டோடு துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்த பின்னர் சுளுக்கு உள்ள இடத்தில் புளிய இலையுடன் கூடிய  துணியை அப்படியே கட்டி வைத்தால் உடனடி குணமாகும். சிலருக்கு மூட்டுகளில் வீக்கம் வந்து வலியும் இருக்கும். இதற்கு புளியம் இலைகளை  நன்கு நசுக்கி நீரில் போட்டு நன்கு கொதித்த பின்னர் அந்த பேஸ்ட்டை வீக்கங்களின் மீது பற்றிட்டு ....

மேலும்

ரேபீஸ்:வெறிநாய்க்கடி நோய்

Rabies  disease lyssic
16:43
23-12-2014
பதிப்பு நேரம்

நோய் அரங்கம்

ஆலன் ஜோயஷ் சாமுவேல்... வயது 24... சென்னை கிறித்துவக் கல்லூரி முதுகலைப் பட்டப் படிப்பு மாணவர். 5 மாதங்களுக்கு முன் வகுப்புத்  தோழியுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குட்டி நாயொன்று இருவரையும் கடித்துவிட்டது.  லேசான காயம்தான். ஆனாலும், ....

மேலும்

இரத்த வாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

What to do in the event of blood vomiting ?
14:54
12-12-2014
பதிப்பு நேரம்

வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இரத்த வாந்தி ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்து அதற்கு மேலும் இருக்கலாம்.

நோயாளியை ....

மேலும்

வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொள்வோம்!

First aid training undertake one home!
17:33
4-12-2014
பதிப்பு நேரம்

“வீட்டுக்கு ஒருவர் முதலுதவி பயிற்சியை மேற்கொண்டா சாலை விபத்தால ஏற்படுகிற உயிரிழப்பை தடுக்க முடியும்’’

‘‘ஒரு நிமிஷத்துல பதினேழு பேர் சாலை விபத்தால பாதிக்கப்படறதா புள்ளி விவரம் சொல்லுது. இதுல 80 சதவிகித பேர் இறக்கறாங்க. காரணம்  விபத்து ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ள முதலுதவி செய்யாததுதான்னு ஆய்வு சொல்லுது. ....

மேலும்
12 3 4 5 6 7

Advertisement
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

விளையாடிய வீதி: கவிஞர் பாப்பனப்பட்டு வ.முருகன்விழுப்புரத்தை சேர்ந்த கவிஞர் பாப்பனப்பட்டு வ.முருகன் வெள்ளை வானவில், எச்சில் துளிகள், ஒரே ஒரு புன்னகையாலே  உள்ளிட்ட தலைப்புகளில் 6 ...

இன்றைய சூழ்நிலையில் தனி வீடுகள் சாத்தியமே இல்லை. அந்த அளவுக்கு ரியல் எஸ்டேட் நினைத்துப்பார்க்க முடியாத  அளவுக்கு வளர்ந்து விட்டது. கால் கிரவுண்ட் வாங்க வேண்டுமானால் கூட ...

Advertisement

சற்று முன்

Advertisement `

சமையல்

எப்படிச் செய்வது?பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கவும். முந்திரியையும் சிறு  துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிரெட்டின் ஓரத்தை ...

எப்படிச் செய்வது?வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், பச்சை மிளகாய் அனைத்தையும் பொடியாக நறுக்கி, கொத்தமல்லி மற்றும் ரவையுடன் கலக்கவும். உப்புச் சேர்க்கவும். அதை பாலில் ஊற ...

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

5

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
விவாதங்கள்
மதிப்பு
நலன்
புத்துணர்ச்சி
கவனம்
பொறுப்பு
நன்மை
யோகம்
தைரியம்
சிந்தனை
சுப செய்தி
தாமதம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran