• நீரிழிவுக்காரர்களும் வலிகளும்!

  7/19/2016 2:40:59 PM Diabetes patient pain!

  ‘சர்க்கரை நோய்க்கு தலைநகர்’ என்று சொல்லும் அளவுக்கு, உலகளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக்காரர்களின் எண்ணிக்கை அதிகம். 2020-ல் ஐந்து பேர்களில் ஓர் இந்தியருக்கு நீரிழிவு இருக்கும் என்று அச்சுறுத்துகிறது புள்ளிவிவரம்.நீரிழிவு வந்துவிட்டது என்கிற உண்மையே வலியும், வேதனையும் தருகிற விஷயம் என்கிற நிலையில், நீரிழிவால் பாதிக்கப் பட்டோருக்கு உண்டாகிற நரம்பு ....

  மேலும்
 • அடிப்படை நிலை சைவ பேலியோ டயட்!

  7/12/2016 3:57:47 PM Peliyo vegetarian diet based on the level!

  டிபன்

  100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ். பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் மூன்று மாதங்களுக்காகவாவது இதை ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் மற்ற வைட்டமின்கள் டயட்டின்போது உடலுக்குத் தேவையான சத்துகளை அளிக்கிறது. பசியைத் தாங்கும் ஒரு உணவாகவும் இருக்கிறது. ....

  மேலும்
 • சர்க்கரை நோய் இருப்பவர்கள் பேலியோ டயட் எடுக்கலாமா?

  7/6/2016 3:14:29 PM Diabetes Diet peliyo take those?

  தாராளமாக எடுக்கலாம். பேலியோவில் உங்கள் சுகர் அளவுகள் ஏறவே ஏறாது என்பதால் வழக்கமான தானிய உணவுக்கு போடும் அளவு இன்சுலின் ஊசி, மாத்திரை போட்டால் லோ சுகர் அபாயம் ஏற்படலாம். ஆகவே, பேலியோ எடுக்கும் முதல் நாளே இன்சுலின் ஊசி அளவை குறைக்கும் நிலை அல்லது சுத்தமாக நிறுத்தக்கூடிய இனிய திருப்பத்தை நீங்கள் சந்திப்பீர்கள். சுகர் அளவுகளை தொடர்ந்து மானிட்டர் ....

  மேலும்
 • உணவு உடை உறைவிடம்

  7/1/2016 2:18:41 PM Food Style lodging

  நன்றி குங்குமம் டாக்டர்

  சுகர் ஸ்மார்ட் தாஸ்

  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம். உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்பதற்கு உண்மையிலேயே ஒரு லட்சம் காரணங்கள் இருக்கின்றன!

  ‘நான்தான் டயட்டில் இருக்கிறேனே... உடற்பயிற்சி செய்யாவிட்டால் பரவாயில்லைதானே’ ....

  மேலும்
 • சர்க்கரை நோய் வராது தொப்பை விழாது

  6/27/2016 4:06:50 PM Diabetes will not fall belly

  Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் நெருப்பு என்றால் என்னவென்று அறியாத, தானியங்கள் மற்றும் இன்றைய முக்கிய உணவாக நாம் உண்ணும் எதையும் உணவென்று கண்டுபிடிக்காத, மனிதன் குகைகளில் வசித்த காலத்தில் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ அந்த உணவைச் சாப்பிடுவது.

  உண்மைதான், நமது இன்றைய உணவுகள் எல்லாமே மிக சமீபத்தில் அதாவது, ....

  மேலும்
 • சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்

  6/24/2016 4:51:14 PM Reducing the amount of sugar in the fruit of the novel

  வயிற்றுபோக்கு, வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக விளங்குவதும், அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டதுமான நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. நாவல் பழத்தை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கவும். இதனுடன் ....

  மேலும்
 • சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஆவாரை

  6/20/2016 2:16:18 PM Awara remedy for diabetes

  சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் தடவவும். எண்ணெய் சூடானதும் பத்ராட்சி செடியின் இலைகளை அதில் வைக்கவும். இந்த இலையை மிதமான சூட்டுடன் கட்டிகள் மேல் வைத்து கட்டினால் ஓரிரு நாளில் கட்டிகள் பழுத்து  உடைந்துவிடும்.  பத்ராட்சி இலைக்கு அந்தி மல்லி என்ற ....

  மேலும்
 • இது நமக்கு நாமே திட்டம்!

  6/8/2016 3:24:07 PM This project ourselves!

  நன்றி குங்குமம் டாக்டர்

  சுகர் ஸ்மார்ட் தாஸ்


  50 சதவிகித நீரிழிவை நமக்கு நாமே கட்டுப்படுத்த முடியும். மீதி 50 சதவிகிதம்? அதை நம் மருத்துவர் கைகளில் ஒப்படைப்போம்!

  நம் நாட்டில் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்கு இலவச ஆலோசனை வழங்க எவருமே தயங்குவதில்லை. அதிலும் குறிப்பாக நீரிழிவாளர்களுக்கு ....

  மேலும்
 • உங்களுக்கு இஷ்க் இஷ்க் என்றுகேட்க வில்லையா?

  5/23/2016 2:42:26 PM Did you enruketka Ishq Ishq?

  நன்றி குங்குமம் டாக்டர்

  சுகர் ஸ்மார்ட்

  சுகர்? நோ... நோ...நான் ஏற்கனவே இனிப்பானவன்! தாஸ்

  நீரிழிவு குறித்து நீடித்து வரும் கேள்விகளும், அதற்கான நிலையான விளக்கங்களும் இதோ உங்கள் பார்வைக்காக...அறிகுறிகள் மூலம் நீரிழிவை அறிய முடியுமா?நீரிழிவு எனும் குறைபாடானது, மற்ற ....

  மேலும்
 • சமைப்பது எப்படி?

  5/18/2016 12:22:05 PM How to cook?

  நன்றி குங்குமம் டாக்டர்

  டாக்டர் எனக்கொரு டவுட்டு


  குக்கரில் சாதம் சமைப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு கெடுதல் என்கிறார்களே? கஞ்சி வடித்து சமைப்பது அல்லது குக்கரில் சமைப்பது... இதில் எது சரியான முறை?

  ஐயம் தீர்க்கிறார் டயட்டீஷியன் சாந்தி காவேரி...


  “சாதத்தை ....

  மேலும்
 • புகை + நீரிழிவு = ?

  5/10/2016 2:36:32 PM Smoking + diabetes =?

  நன்றி குங்குமம் டாக்டர்

  உங்களை கட்டுப்படுத்துவதைநீங்கள் கட்டுப்படுத்துங்கள்!  தாஸ்

  புகை பிடிப்பது உடல்நலத்துக்குத் தீங்கானது- இந்த வாசகத்தை இங்கும் அங்கும் எங்கும் சந்தித்த படியேதான்  இருக்கிறோம். இருப்பினும், ....

  மேலும்
 • ஒரு மாத்திரை...ஒரே ஒரு மாத்திரை!

  4/27/2016 3:27:18 PM Only one tablet a tablet!

  நன்றி குங்குமம் டாக்டர்

  சுகர் ஸ்மார்ட்


  மனித குலம் தோன்றிய காலம் தொட்டு விடை தேடப்பட்டு வரும் கேள்வி... ’மூப்பைத் தள்ளிப் போட முடியுமா?’

  அழகு சிகிச்சைகள், அறுவைசிகிச்சைகள், இன்னபிற சிகிச்சைகள் மூலம் வயதான தோற்றத்தை மாற்றி, இளமைப்பொலிவை வெளிக்காட்டுவது திரை நட்சத்திரங்களுக்கு அவசியமானதாக ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News