• பித்தப்பை கல்லை அகற்ற புதிய டெக்னிக்!

  2/22/2017 2:13:46 PM New Technique to remove gall stone!

  கல்லீரல் தினமும் அரை லிட்டர் பித்தநீரைச் (Bile) சுரக்கிறது. இது பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. அப்போது பித்தநீரின் அடர்த்தியை இது அதிகரிக்கிறது. சிலருக்கு பித்தநீரில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) ஒரு படிகம் போல் பித்தப்பையில் படியும். இது  சிறிது சிறிதாக வளர்ந்து, கல்லாக உருமாறும். எல்லோருக்கும் கல் உருவாகும் என்று சொல்லமுடியாது. ....

  மேலும்
 • குடல் புற்றுநோயை குணப்படுத்துவது எளிது

  2/21/2017 10:46:48 AM Bowel cancer is easy to cure

  டாக்டர்  கு.கணேசன்

  நாம் ஒன்றை சாதாரணமாக நினைப்போம். அதுதான் சோதனையாக வந்து நம்மை இம்சிக்கும். இதைப் பல நோயாளிகளிடம் கவனித்திருக்கிறேன். ‘மலத்தில் ரத்தம் போனால், அது மூல நோயாகத்தான் இருக்கும்’ என்று அவர்களாகவே முடிவு செய்துகொண்டு, லாட்ஜ்களில் சிகிச்சை செய்யும் டாக்டர்களிடம் போவார்கள். அங்கு கிடைக்கும் தற்காலிக நிவாரணத்தில் திருப்தி ....

  மேலும்
 • மூல நோய்க்கு முடிவு கட்டுவோம்!

  2/21/2017 10:40:50 AM We will build on the results of hemorrhoids!

  டாக்டர்  கு.கணேசன்

  தமிழகத்தில், நகரங்களில் மட்டுமல்லாமல், பட்டி தொட்டியெங்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஒரு நோய் விளம்பரம் செய்யப்படுகிறது என்றால், அது ‘மூல’நோய்தான். ஆனாலும் இந்த நோய் வந்தவர்களில் அநேகம் பேர் வெளியில் சொல்ல கூச்சப்பட்டு, ஆரம்பக் கட்டத்தில் சிகிச்சை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் ....

  மேலும்
 • இடிமா என்கிற இடைஞ்சல்

  2/20/2017 2:24:20 PM The disruptive itima

  நன்றி குங்குமம் டாக்டர்

  விழியே கதை எழுது

  நம் கண் கேமரா என்றால் அதில் உள்ள ரோல்தான் விழித்திரை. அதன் மையப்பகுதிதான் மேகுலா. அதன் வழியாகத்தான் நாம் எழுதுகிறோம், படிக்கிறோம். இடிமா என்றால் திரவக் கோர்வை. அதாவது தண்ணீர் சேர்வது என அர்த்தம். உடலின் எந்தப் பகுதியில் ....

  மேலும்
 • மருத்துவ சிகிச்சையோடு பிஸியோதெரபியும் அவசியம்!

  2/18/2017 12:57:00 PM Physiotherapy with medical treatment is necessary!

  நன்றி குங்குமம் டாக்டர்

  அறிவோம்

  ‘‘தசைகள், நரம்புகள் மற்றும் எலும்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, பிஸியோதெரபி பயிற்சிகளையும் இணைத்து தருவது அவசியம். அப்போதுதான் விரைவில் குணமடைய முடியும்’’ என்கிறார் நரம்பியல் இயன்முறை ....

  மேலும்
 • Frozen food?

  2/16/2017 3:33:50 PM Frozen food?

  நன்றி குங்குமம் டாக்டர்

  Frozen food என்ற பெயரில் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் நிறைய பாக்கெட் உணவுகள் கிடைக்கின்றன. இவைகளைப் பயன்படுத்தலாமா?
   
  ‘‘Frozen Food என்பது உணவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கவும் உணவின் தன்மை, வைட்டமின் போன்றவை மாறாமல் இருக்கவும் உறைந்த நிலையில் ....

  மேலும்
 • ஏ.சி...யோசி...

  2/15/2017 2:38:20 PM AC ... Think ...

  நன்றி குங்குமம் டாக்டர்

  Air-conditioned

  ஏர்கண்டிஷன் இருக்கிற இடங்களைப் பார்ப்பது முன்பு அரிதாக இருந்தது. இப்போது ஏர்கண்டிஷன் இல்லாத இடங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.அந்த அளவுக்கு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பேருந்துகள், சின்ன கடைகளில்கூட ....

  மேலும்
 • எலும்பு அறுவைசிகிச்சையில் புதிய தொழில்நுட்பம்

  2/14/2017 3:38:07 PM New technology in bone surgery

  நன்றி குங்குமம் டாக்டர்

  ஸ்கோப்

  ‘‘அறுவைசிகிச்சை என்றவுடன் பல விஷயங்கள் நம் நினைவுக்கு வரும். நீண்ட நேர மயக்கம், உடனடியாக சாப்பிட முடியாது, பல நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய கட்டாயம் என்பதுதான் பலரின் எண்ணம். மருத்துவத்துறையில் ஏற்பட்டு வரும் அபார வளர்ச்சி காரணமாக, ....

  மேலும்
 • ஹெர்னியா எனும் கண்ணி வெடி

  2/11/2017 12:35:03 PM Hernia is a mine explosion

  டாக்டர் கு.கணேசன்

  வயிற்றில் ஏற்படும் நோய்களில் சில வயிற்றுக்கு வெளியேயும் தெரியும். இந்த ரகத்தில் ‘நான்தான் ஃபர்ஸ்ட்’ என்று கொடி பிடிப்பது ‘ஹெர்னியா’. குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்புத் திசு, வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியாக வெளியில் பிதுங்கித் தெரியும். அதுதான் ‘ஹெர்னியா’ (Hernia). தமிழில் ‘குடல் ....

  மேலும்
 • வயிற்று வலிக்கு வில்லன் யார்?

  2/10/2017 3:39:00 PM Abdominal pain is the villain?

  டாக்டர்  கு.கணேசன்

  “வலது தோள்பட்டையில் வலிக்கிறது” என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தார் ஒரு வாலிபர். பரிசோதித்தபோது, அவருக்குப் பித்தப்பையில் பிரச்னை இருந்தது. “வயிறு வலிக்கிறதா?” என்று கேட்டேன். “ஆமாம் டாக்டர். இரண்டு நாளா வயிறும் வலிக்குது. எனக்கு ஏற்கனவே அல்சர் உண்டு. அதுக்கு ‘பேன்டாசிட்’ மாத்திரை ....

  மேலும்
 • இன்சுலின் இம்சை இனி இல்லை !

  2/9/2017 4:13:17 PM Insulin does not torture anymore!

  நன்றி குங்குமம் டாக்டர்

  சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி...


  மண்ணீரல், நுரையீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், பித்தப்பை என நம் ஜீரண மண்டலத்தில் 6 வகையான உறுப்புகள் உள்ளன. இவற்றில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஜீரணம் முழுமையாக நடைபெறுவதில்லை.தரம் ....

  மேலும்
 • நீரிழிவிலும் பெண் என்றால் பாகுபாடுதான்!

  2/4/2017 12:42:55 PM If diabetes pakupatutan girl!

  நன்றி குங்குமம் டாக்டர்

  சுகர் ஸ்மார்ட்

  எதையோ இழக்கும் போதும் நமக்கு வெற்றி கிடைப்பது எடைக் குறைப்பில் மட்டும்தான்! பொதுவாக, ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே ரத்த சர்க்கரை அளவு கூடுதல், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், பருமன் ஆகிய பிரச்னை கள் அதிக அளவில் ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News