• மழைக்கால பாட்டி வைத்தியம்

  7/19/2016 2:27:00 PM Monsoon Grandma's Remedies

  தும்பைப் பூ

  தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று ....

  மேலும்
 • ஈரல் காக்கும் பாகல்

  7/14/2016 2:46:41 PM Pagal saving liver

  பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
  கூத்தாய் இருப்பிரேல் குறிப்பில் அச்-சிவம்அதாம்
  பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்
  பூத்தபூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே


  பாகல் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். தற்காலத்தில் சர்க்கரை குறைப்பாட்டால் துன்பப்படுவோர்கள் ....

  மேலும்
 • சிறுநீர் கட்டை உடைக்கும் புள்ளடி

  7/1/2016 2:50:21 PM Costume dressing urine pullati

  ஞானமறிந்த தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
  பானமதை யுண்டு பசியினால் ஞானமது
  கண்டால் உடலுயிருங் காயம் வலுவாகும்
  உண்டால் அமிர்த ரசம் ஊண்


  புள்ளடி என்பது பார்ப்பதற்கு புல் போன்று காட்சியளித்தாலும் இது பூண்டு வகையைச் சார்ந்தது. இமயத்தின் அடிவாரத்திலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வளரும். இதில் புள்ளடி, ....

  மேலும்
 • மூலிகை மந்திரம் அவரை

  6/29/2016 2:06:22 PM Herbal magic beans

  நன்றி குங்குமம் டாக்டர்

  சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


  சுவை மிக்க காய்கறிகளில் ஒன்று அவரை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மருந்துமாகிப் பயன் தரும்  அளவு பல சத்துகளைக் கொண்ட புதையல் பெட்டகம் அவரை என்பதைப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதன்  மருத்துவ சக்தியை உணர்ந்துதான் ....

  மேலும்
 • தொழுநோய் போக்கும் அழிஞ்சில்

  6/24/2016 2:56:52 PM Leprosy is a tendency alinc

  இன்னவினை இன்னதலத் தின்னபொழுத இன்னபடி
  இன்னதனால் எய்தும் எனவறிந்தே அன்னவினை
  அன்ன தலத் தன்னபொழுதன்னபடி அன்னதானற்
  பின்னமறக் கூட்டும் பிரான்


  சித்த மருத்துவ முறைகளை பல்வேறு வழிகளில் பல மருத்துவ முறைகளில் பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகிறது. ஆனால் மூலிகை என அழைக்கப்படும் நமது நாட்டு தாவரங்களை அவர்கள் எத்தனை ....

  மேலும்
 • கற்பனை நோய்கள் போக்கும் பருத்தி

  6/16/2016 2:40:28 PM imaginary diseases Tendency cotton

  எக்காலந் தாககங்கள் இற்றிடுமோ! காயங்கள்
  எக்காலம் ஆசைசினம் இற்றிடுமோ! எக்காலம்
  நல்லார் குணம்வருமோ, நாதாவெல் லாமாய்
  அல்லானே! சொக்கநாதா!


  பருத்தி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஆடையும் படுக்கையும்தான். இன்று உலகம் முழுவதும் பருத்தி ஆடைக்கு இருக்கின்ற மதிப்பு அளவிட முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் ....

  மேலும்
 • மூலிகை  மந்திரம் வள்ளிக்கிழங்கு

  6/7/2016 2:57:20 PM Herbal Magic vallikkilanku

  நன்றி குங்குமம் டாக்டர்

  சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்

  இறைவன் இவ்வுலகு உய்ய பல்வேறு இயற்கை உணவுப் பொருட்களையே மருந்தாகவும் வழங்கியிருக்கிறான்.  அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் வள்ளிக்கிழங்கு. இதன் முக்கியத்துவம் கருதியும், இதனுள் அடங்கியிருக்கும்  ஊட்டச் சத்துகளை மனதில் ....

  மேலும்
 • உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக்கீரை

  6/1/2016 2:36:42 PM The body's cooling akattikkirai

  கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்ப்போம். உடல் உஷ்ணம் அதிகமானால் வாய் புண், கண் எரிச்சல், தூக்கமின்மை ஏற்படும். இப்பிரச்னைகளை தடுக்க மணத்தக்காளி சூப் தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு, மஞ்சள் பொடி, சமையல் எண்ணெய், உப்பு. அரிசியை ....

  மேலும்
 • மூலிகை மந்திரம் வேம்பு

  5/26/2016 2:37:47 PM Herbal Magic neem

  நன்றி குங்குமம் டாக்டர்

  சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


  நம்  முன்னோர்  இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்ததாலேயே ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கேற்ப நல்வாழ்வு வாழ்ந்தனர். நலம் தரும் மூலிகைகளை நாம் மறந்து விடாதிருக்கவே, அவற்றை இறைவழிபாட்டோடும் இணைத்து வைத்தனர். அப்படி ....

  மேலும்
 • முன்னோர் வழங்கிய மூலிகை: இசங்கு

  5/18/2016 11:43:38 AM Herbal provided ancestor: isanku

  மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளையும் நோயின்றி பாதுகாக்க இயற்கை அன்னை எண்ணற்ற மூலிகைகளைப் படைத்துள்ளாள். இவற்றை நம் முன்னோர்கள் முறையாகப் பயன்படுத்தி நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ நாம் நம் சுய தேவைக்காக மூலிகைகளையும், மரங்களையும் அழித்து, அதன் பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அப்படி அழிந்துகொண்டு வரும் மூலிகைகள் நம்மை தீராத நாட்பட்ட ....

  மேலும்
 • மூலிகை மந்திரம் நாவல்

  5/10/2016 2:33:04 PM Novel Herbal Magic

  நன்றி குங்குமம் டாக்டர்

  சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


  இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. கற்பூர  மணமும் கருநீல நிறமும் கொண்ட தனித்தன்மை மிக்கது நாவல் பழம் என்பதைப் போலவே அதன் மருத்துவ குணங்களும் தனித்தன்மை ....

  மேலும்
 • தோல் அரிப்பை போக்கும் அரச இலை

  5/3/2016 3:45:51 PM Skin corrosion tendency Peepul Leaf

  கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, உடலில் வியர்வை தங்கும் இடங்களில் அலர்ஜி, வேர்க்குரு, பரு, தடிமன், அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. எனவே இவற்றை தகுந்த முறைகளை கொண்டு கையாளாவிட்டால் நாளைடைவில் தோல் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. வெயில் காலங்களில் பூஞ்சை காளான்களால் தோலின் மேற்புறத்தில் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதற்கான மேற்பூச்சு மருந்து ஒன்றை ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News