• அழிவைத் தரும் தகாத பழக்கங்கள்

  2/23/2017 2:50:02 PM Undue destructive habits

  நன்றி குங்குமம் டாக்டர்

  நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக ஆண்களின் ஆயுட்காலம் 67 வயதாக உயர்ந்திருக்கிறது. ஆனால், தகாத பழக்கங்களால் 50 வயதுக்குள்ளேயே தங்களை அழித்துக் கொள்கிற ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வேதனையானது. போதை பொருட்கள் பயன்படுத்தாத ஆண்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று பலரும் ஏதோ ஒரு ....

  மேலும்
 • மதுவென்பது மெல்லக் கொல்லும் விஷம்

  2/22/2017 2:17:33 PM Matuvenpatu poison kills slowly

  டாக்டர்  கு.கணேசன்

  இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். அதில் தமிழகத்தில் நிலை மிக மிக மோசம். சுமார் ஒரு கோடிப் பேர் ‘ஆல்கஹால் அடிமைகள்’. இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம். மதுவால் நோய் வந்து நேரடியாகவும், போதையில் ஏற்படும் விபத்து போன்றவற்றால் மறைமுகமாகவும் உயிரிழப்பவர்களின் ....

  மேலும்
 • வயிற்றில் ஒரு தண்ணீர்க் குடம்

  2/21/2017 10:44:42 AM A water pitcher in the stomach

  டாக்டர்  கு.கணேசன்

  கிராமத்துக் கிழவர் ஒருவர் அதிகாலையில் சிகிச்சைக்கு வந்தார். இரவு முழுவதும் வாந்தி, பேதியாகி ரொம்பவே தளர்ந்து போயிருந்தார். பிபி குறைவாக இருந்தது. உடனே ‘சலைன்’ ஏற்றினேன். மதியம் வரை பேதி போய்க்கொண்டுதான் இருந்தது. கிழவர் பொறுமையில்லாமல் சொன்னார்: ‘டாக்டர், இந்த குளுக்கோஸ் பாட்டில் ....

  மேலும்
 • நரம்புகள் நலமாக இருக்கட்டும்!

  2/17/2017 3:29:55 PM May it be good for the nerves!

  நன்றி குங்குமம் டாக்டர்

   சுகர் ஸ்மார்ட்


  நீரிழிவாளர்களின் வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தக் கூடியது நரம்பு பாதிப்பு. அதனால் அதை எளிதாக எண்ண வேண்டாம்!

  இந்த உலகம் கேபிள்களின் வலைப்பின்னலால் சூழப்பட்டிருப்பதைப் போலவே, நம் உடலும் ....

  மேலும்
 • காமாலையால் கலங்க வேண்டாம்

  2/11/2017 12:47:03 PM Do not be upset with fever

  டாக்டர் கு.கணேசன்

  செரிமான மண்டலத்தின் இதயம் போல் செயல்படுகிற கல்லீரலானது மஞ்சள் காமாலை, கொழுப்புமிக்க கல்லீரல், கல்லீரல் சுருக்கம் என்ற மூன்று பெரிய பிரச்னைகளைச் சந்திக்கிறது. இவற்றுள் காமாலை முக்கியமானது. காமாலை வந்தால் பசி எடுக்காது; எதையும் சாப்பிடப் பிடிக்காது. காய்ச்சல் அடிக்கும். எந்நேரமும் களைப்பாக ....

  மேலும்
 • கொய்யா...இதெல்லாம் மெய்யா?!

  2/10/2017 2:51:48 PM Guava ... all this true ?!

  நன்றி குங்குமம் டாக்டர்

  உணவே மருந்து

  கொய்யாவுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. ஆம்... உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வல்லமை கொண்டது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பலன் தரும் பழம் இது.

  கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு ....

  மேலும்
 • உப்பு

  2/8/2017 3:17:50 PM Salt

  நன்றி குங்குமம் டாக்டர்

  தேவை அதிக கவனம்

  ஒரு சித்த மருத்துவப் பார்வை

  18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும் என்றுதான் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், இந்தியர்கள் உட்கொள்ளும் உப்பின் ....

  மேலும்
 • இனிப்பும் அவசியம்தான்!

  2/6/2017 2:59:52 PM Necessary candy!

  நன்றி குங்குமம் டாக்டர்

  மாத்தி யோசி

  சர்க்கரை நோய் வந்தாலும் வந்தது... இனிப்பு என்றாலே மக்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு இனிப்புகளில் இருக்கும் அதிக கலோரிகள் காரணமாக எடை கூடும் அபாயமும் உண்டு என்பது தெரிந்த பிறகு இனிப்பு என்பது இப்போது விஷம் போல் ....

  மேலும்
 • கூகுள் ஹெல்த்

  2/4/2017 12:47:33 PM Google Health

  நன்றி குங்குமம் டாக்டர்

  ஆராய்ச்சி

  கூகுள் மேப் உதவியுடன் ஒரு தனி மனித உடலின் ஒவ்வோர் செல்லையும், அதற்குள்ளிருக்கும் அணுக்களையும் கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.கேட்கும்போதே மலைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி கடந்த 10 வருட காலமாக நடந்து ....

  மேலும்
 • குறட்டையைத் தடுக்க நவீன கருவி

  2/3/2017 2:48:14 PM Modern tool to prevent kurattaiyait

  நன்றி குங்குமம் டாக்டர்

  செய்திகள் வாசிப்பது டாக்டர்

  குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி ஒன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் இந்த கருவி, டென்மார்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.Cold ....

  மேலும்
 • வலிப்பு...  ஏன்? எதற்கு?  எப்படி?

  2/3/2017 2:46:19 PM Epilepsy ... why? For what? How?

  நன்றி குங்குமம் டாக்டர்

  அறிவோம்


  அரிதாக வரும் நோயாக... ஆனால் ஆபத்து நிறைந்ததாக வரும் நோய் வலிப்பு. Epilepsy என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய், உலக அளவில் 150 பேரில் ஒருவரை பாதிக்கிறது. இந்த வலிப்பு நோய் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்ய வேண்டும், வராமல் ....

  மேலும்
 • கண்ணீரே...கண்ணீரே...

  2/2/2017 2:38:16 PM Tears ... tears ...

  நன்றி குங்குமம் டாக்டர்

  விழியே கதை எழுது

  கண்களில் தண்ணீர் கசிந்து கொண்டே இருக்க பல விஷயங்கள் காரணமாகலாம். அவற்றுள் முக்கியமானது கண்களின் வறட்சி.
  கண்கள் வறண்டு போவதால், லாக்ரிமல் கிளாண்ட்(Lacrimal gland) என்கிற கண்ணீர் சுரப்பி இன்னும் அதிகமாக வேலை செய்கிறது. அந்தக் கண்ணீரின் தரம் நன்றாக ....

  மேலும்
1
Like Us on Facebook Dinkaran Daily News