SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை

2018-09-12@ 16:06:16

நன்றி குங்குமம் டாக்டர்

வாசகர் பகுதி

*    பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய்  வளர்கின்ற கொடியினம்.

*    ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல்,  ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது.

*    பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை,  முப்பிரண்டை என பல பிரிவுகள் உண்டு.

*    பிரண்டையினால் வயிற்றுவலி, ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வரும் நோயான ரத்த மூலம், மூளை மூலம் மற்றும் கைகால்  உளைச்சல் நீங்கும். பசி உண்டாகும்.

*    பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து, மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும்.

*    பிரண்டையை பச்சையாக, நன்றாக அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம்,  ரத்தக்கட்டு குணமாகும்.

*    எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கிறது.

*    பிரண்டை, இலந்தை, வேப்ப ஈர்க்கு, முருக்கள் விதை, ஓமம் இவைகளை முறைப்படி குடிநீரிலிட்டு குடிக்க வயிற்றுப்புழுக்கள்  நீங்கும்.

 இல.வள்ளிமயில், மதுரை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • teslacar_won

    விபத்து சோதனையில் 5 நட்சத்திரம் பெற்ற டெஸ்லா மாடல் 3 கார்

  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்