SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடைகுறைய எளிய வழி

2017-06-19@ 14:17:34

பாகற்காயில் 80- 85% தண்ணீர் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் கலோரியும் குறைவுதான். பாகற்காய் சாப்பிடுவதால் பசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனால் எடை குறையும். துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக்கி அரைத்து தேனில் கலந்து தினமும்  காலையில் சாப்பிடவேண்டும். இது ஆஸ்துமா, சளி, இருமலுக்கு நல்ல தீர்வாக அமையும். பாகற்காய் அல்லது பாகற்காய் இலையை போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால், தொற்றுகளை தடுக்கும். மலச்சிக்கல், அஜீரணம் போன்றவற்றை நீக்கும். வயிறு சம்பந்தமான எல்லா  பிரச்னைகளுக்கும் முடிவு கட்டும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்