பல் நோய்களுக்கு தீர்வு தரும் பாட்டி வைத்தியம்

Date: 2015-02-02@ 15:33:46

பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம், பல்கூச்சம், வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி  செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு  வந்தால் மேற்கண்ட பல் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.

தேவையான பொருட்கள்: ஆலமரப்பட்டை, சர்க்கரை

செய்முறை: ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து  அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் நோய்கள் குறையும். ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் சீழ் உண்டாதல்,  ஈறுகளில் கட்டி ஏற்படுதல் ஆகியவற்றால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு நெல்லிக்காயை தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய்.

செய்முறை: நெல்லிக்காயை கழுவி தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் கூச்சம், பற்களில் கிருமிகளால் ஏற்படும் பல்வலி  பிரச்னைக்கு வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு  சேர்த்து பல் துலக்கி வந்தால் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருள்கள்:
வேப்பிலை, உப்பு.

செய்முறை: வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு  சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குறையும். பல்லில் சீழ் வடிதலால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து  எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில்  சீழ் வடிதல் குறையும்.

தேவையான பொருள்கள்: கருவேலம் மரப்பட்டை, கடுகு எண்ணெய், உப்பு.

செய்முறை: கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட  பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.பல்சொத்தை மற்றும் கிருமிகளால் ஏற்படும் பல் சம்பந்தமான நோய்கள் பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து  பல் தேய்த்து வந்தால் குறையும்.

தேவையான பொருட்கள்: பூந்தி கொட்டை, உப்பு.

செய்முறை: பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் குறையும்.

amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg strass strass
estrace 2mg strass strass
concord neo concordia concord neo
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
new prescription coupons free printable cialis coupons coupon prescription
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
discount coupons discount coupon code discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin amoxicilline
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra viagra cena
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
free abortion pill teen abortion pill how does an abortion pill work
abortion price achieveriasclasses.com abortion pill is murder
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir

Like Us on Facebook Dinkaran Daily News