நிலக்கடலை நீரிழிவு நோயை தடுத்து இளமையை பராமரிக்கும்

Date: 2015-02-02@ 15:14:05

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும்  பெண்களின் கர்ப்பபை சீராக இருப்பதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது.

100 கிராம் நிலக்கடலையில் அடங்கியுள்ள சத்துகள் (மில்லி கிராமில்)


கார்போஹைட்ரேட் - 21
நார்ச்சத்து - 9
கரையும் கொழுப்பு - 40
புரதம் - 25
ட்ரிப்டோபான் - 0.24
திரியோனின் - 0.85
ஐசோலூசின் - 0.85
லூசின் - 0.625
லைசின் - 0.901
குலுட்டாமிக் - 5
கிளைசின் - 1.512
கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) - 93.00
காப்பர் - 11.44
இரும்புச்சத்து - 4.58
மெக்னீசியம் - 168
மேங்கனீஸ் - 1.934
பாஸ்பரஸ் - 376
பொட்டாசியம் - 705
சோடியம் - 18
துத்தநாகச்சத்து - 3.27
தண்ணீர்ச்சத்து - 6.5 மற்றும் விட்டமின் -
பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி


நீரிழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மங்கனீசு சத்து, மாவுச்சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. நாம் உண்ணும்  உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால்  எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது உடலின் தீமை செய்யும்  கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

பித்தப்பை கல்லைக் கரைக்கும்:


நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.

இதயம் காக்கும்:

நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை  அதிகரிக்காமல் இருக்கும். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோயையும்  தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பாராமரிக்கும்:


இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிப்பினால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை  தடுத்து இளமையை பராமரிக்கிறது.

ஞாபகசக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. இதில் மூளையின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை  வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:


நிலக்கடலையில் பரிப்டோபன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை  உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டி, மன அழுத்தத்தை போக்குகிறது.

abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis.com coupons cialis coupons and discounts coupons for prescriptions
discount coupons best site for coupons discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline amoxicilline amoxicillin al 1000
viagra naturel viagra feminin viagra femme
viagra prodej viagra online viagra prodej
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
free abortion pill how much does an abortion pill cost how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price home abortion pill abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
lamisil crema lamisil pomada lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
voltaren voltaren ampul voltaren ampul

Like Us on Facebook Dinkaran Daily News