SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கசக்கிற பாகலும் இனிக்கும்

2018-02-09@ 11:55:50

நன்றி குங்குமம் தோழி

அய்யே! கசப்பு... என்று முகஞ்சுளிக்கும் பாகற்காயில்தான் எத்தனை நன்மைகள்...?
* பாகல்... வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்து முற்றிய பாகற்காய்.

* பாகல் பழம், பெண்களின் மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
* பாகற்காய் மட்டுமல்ல இலைகூட மருத்துவத் தன்மை உடையதே! ஒரு அவுன்ஸ் பாகல் இலையை இடித்து பெற்ற சாறுடன், வறுத்துப் பொடித்த சீரகத் தூளை கலந்து காலை, மாலை உட்கொண்டால் விஷக்காய்ச்சல் ஓடியே போகும்.
* பாகல் இலைச்சாற்றுடன் காசிக்கட்டியை இழைத்து சிரங்கின் மேல் பற்று போல போட்டு வந்தால் சிரங்கு உதிர்ந்துவிடும். ரத்தம் சுத்தமாகும்.
* பாகல் இலைச்சாறு ஒரு அவுன்சும், ½ அவுன்ஸ் நல்லெண்ணெயும் கலந்து அருந்தினால் காலரா கட்டுப்படும்.
* பாகல் இலைச்சாறை கொதிக்க வைத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்தலாம்.
* பாகல் இலைச்சாறுடன் சம அளவு பசுமோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய்கூட காணாமல் போகும்.

- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை





தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • longestseabridge

    உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

  • delhi_strikepetrol18

    டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

  • solarcar_race

    சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

  • hondurans_americatrump

    ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

  • snowfall_kedarnthpics

    கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்