SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதயமே நலம்தானா?

2017-01-07@ 12:54:04

நன்றி குங்குமம் டாக்டர்

தேவை அதிக கவனம்

சில குழந்தைகள் பிறக்கும்போதே இதயத்தில் ஓட்டையுடன் பிறப்பதாகவும், பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை என்றும் அடிக்கடி செய்திகளில் கேள்விப்படுகிறோம். எதனால் இந்த குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்று இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மதன்மோகனிடம் கேட்டோம்...‘‘இயல்பாக நம் இதயத்தின் ரத்த அழுத்தம் இடமிருந்து வலது புறமாக இருக்கும். அவ்வாறு இருக்கும்போது நம் உடல் சுத்த ரத்தத்தை பாய்ச்சுகிறது. மாறாக வலமிருந்து இடமாக இருக்கும்போது நம் உடலுக்குள் அசுத்தமான ரத்தம் பாய்ச்சப்படுகிறது. இந்த செயலுக்கு பெயர்தான் ஐஷன்மெங்கர்ஸ் சிண்ட்ரோம்(Eisenmenger’s syndrome) என்கிறோம்.

இதற்கு காரணம், பிறக்கும்போதே இதயத்தில் சிறிதாக துளை இருப்பதுதான். ஆரம்பகட்டத்திலேயே இதை சரி செய்யாதபட்சத்தில் ரத்த அழுத்தமானது துளை வழியாக இடது புறமிருந்து வலதுபக்கத்துக்கு அதிகரித்துக்கொண்ேட வரும். அதன்பின் அழுத்தமானது வலதுபுறத்திலிருந்து மீண்டும் இடதுபுறம் அதிகரிக்கத் தொடங்கும்.இந்தப் பாதிப்பு இந்தியாவில் 100 குழந்தைகளில் ஒருவருக்கு இருப்பதாக கூறுகிறார்கள். பிறக்கும்போதே குழந்தையின் நாக்கு, உதடு, விரல்கள், நகம் போன்றவை நீல நிறமாக இருந்தால் அது இதயத்தில் துளை இருப்பதற்கான அறிகுறி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இக்குறைபாட்டை அறுவை சிகிச்சைமூலம் சரிசெய்யலாம் அல்லது தற்போது பலூன் டெக்னாலஜி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே டிவைஸ் மூலம் சரி செய்துவிடலாம். பிரதான ரத்த குழாயில் இல்லாமல் சிறுசிறு துவாரங்களாக இருந்தால் 80 சதவீதம் மருந்து மாத்திரைகள் மூலமே குணபடுத்திவிடலாம்.’’

க.இளஞ்சேரன்

pregnant women dimaka.com abortions
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
lowdosenaltrexone org site naltrexone nausea
lowdosenaltrexone org is naltrexone addictive naltrexone nausea
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
ldn online click altrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone where to buy link naltrexone drug interactions
nalprexon link side effects of revia
low dose ldn blog.admissionnews.com ldn online
low dose ldn blog.admissionnews.com ldn online
naltrexone moa naltrexone low dose fibromyalgia naltrexone medication
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
naltrexone injections click stopping ldn
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
order naltrexone saveapanda.com how naltrexone works

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்