SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இளம்வயதிலேயே மாரடைப்பு

2017-01-04@ 14:32:50

நன்றி குங்குமம் டாக்டர்

முன்பு நாற்பது வயதுக்கு மேல் வந்த மாரடைப்புகள் இப்போது பதின் பருவத்திலேயே வருகிறது. சமீபகாலமாக மாரடைப்பு என்று வருகிற இள வயது ஆண்களை அதிகம் சந்திக்கிறேன். இந்த நிலையை மாற்ற வேண்டும்,அதிக வியர்வையோடு, நெஞ்சுவலி என்று  சொல்லிக்கொண்டு, 19 வயதே ஆன முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் ஒருவன் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அந்த பையனின் இ.சி.ஜி ரிப்போர்ட்படி அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.  ஆன்ஜியோகிராம் சோதனையிலும் ரத்தக்குழாயில் 90 சதவீத அடைப்பு இருந்தது. அந்த மாணவனுக்கு Angioplasty முறையில் ரத்தக்குழாயை பலூன் போல விரிவடையச்செய்து ஒரு குழாய் மூலம் அடைப்பை நீக்கினேன்.

வழக்கமாக ஏற்படும் மாரடைப்பானது உடலில் சேரும் கொழுப்பு ரத்தக்குழாயில் படிவதால், இதயத்துக்குச் செல்லும் ரத்தஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும்போது மிதமானது முதல் கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறது.
சாதாரணமாக ரத்தக்குழாயில் கொழுப்பு படிவது என்பது வயது அதிகரிப்பதால் அல்லது ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாவதால் ஏற்படும். ஆனால், தற்போது இளவயதிலேயே ஏற்படும் மாரடைப்புக்கு தவறான வாழ்க்கை முறையே பெரிதும் காரணமாக இருக்கிறது. புகைப்பழக்கம், மதுப்பழக்கம், தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லாததே முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும், பரம்பரைத்தன்மை காரணமாக ஈரலிலும், ரத்தக் குழாயிலும் கொழுப்பு படிவதாலும் மாரடைப்பு ஏற்படலாம். இதயநோய் பாதிப்பு பரம்பரையாய் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர்களில், முந்தைய தலைமுறையினருக்கு ஒரு 40 வயதில் மாரடைப்பு வந்திருந்தால் இந்தத் தலைமுறையினருக்கு 20 வயதிலேயே வரக்கூடும். கருத்தடை மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பவர்கள், இதயத்தமனிகள் அசாதாரணமாக அமையப் பெற்றவர்களுக்கும் இள வயதிலேயே மாரடைப்பு வருவதால் கவனம் அவசியம்.’’

- இந்துமதி

third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
against abortion blog.hoomla.se abortion videos
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
naltrexone for alcohol cravings link naltrexone pain management
buy naltrexone naltrexone classification what is ldn used for
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone naltrezone revia side effects
ldn online click altrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone alcohol treatment go low dose naltroxone
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
naltrexone effectiveness go define naltrexone
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
naltrexone injections myjustliving.com stopping ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • vettukili15

  மத்திய பிரதேசத்தில் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: ஆபத்தை அறியாமல் பலர் செல்போனில் படம்பிடிக்கும் கொடுமை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்