SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்ப்ப கால முதுகுவலி

2016-11-23@ 12:19:24

நன்றி குங்குமம் டாக்டர்

அறிந்துகொள்வோம்


பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி,  முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் இவர்கள் மருத்துவரைக் கேட்காமல், தாமாகவே வலி நிவாரணிகளை விழுங்கிவிட்டு வலியில் இருந்து விடுபடுகிற பெண்கள்  எக்கச்சக்கம். மற்ற நாட்களில் எப்படியோ... கர்ப்ப காலத்தில் உண்டாகிற இப்படி அலட்சியமாக வலியைக் கையாளலாமா? நம் சந்தேகத்துக்கு பதிலளிக்கிறார் இயன்முறை மருத்துவர் கிரீஷ் குமார்.

“கர்ப்பம் தரித்த 5வது மாதத்திலிருந்து முதுகுவலியானது ஆரம்பமாக வாய்ப்பு அதிகம். வெகு சிலருக்கு கர்ப்பமான 8வது வாரத்திலிருந்து முதுகுவலி ஆரம்பிக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 80 சதவீத கர்ப்பிணிகள் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.

மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது. இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது” என்று வலிக்கான காரணத்தைக் கூறியவர் இந்த முதுகுவலிக்கான தீர்வு பற்றியும் தொடர்ந்து விளக்குகிறார்.

“மருத்துவ அறிவுரைப்படி, நடத்தல், சைக்ளிங், நீச்சல் போன்றவை செய்வதால் முதுகு, வயிறு தசைகள் பலவீனமடையாமல் பாதுகாக்கப்படும். இதனால் வலியை குறைக்கலாம். பனிக்கட்டியால் முதுகுப்பகுதியில் தினமும் 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்கலாம். இரண்டு அல்லது மூன்று நாள் பனிக்கட்டி சிகிச்சைக்கு பின்பு மீதமான சுடுநீரினால் முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். சரியான நிலையில் படுப்பதும், உட்காருவதும் மிகவும் அவசியம்.

உதாரணத்துக்கு தூங்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து, கால் மூட்டுகளுக்கு இடையே சிறிய தலையணையை வைத்து,கால்மூட்டுகள் சிறிது மடங்கிய நிலையில் படுக்க வேண்டும். உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம். குதிகால் உயர்ந்த காலணிகள் பயன்படுத்துவதை தவிர்த்து பஞ்சு போன்ற மிருதுவான காலணிகளை பயன்படுத்துவதும் நல்லது. தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதையும், உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

பொருட்களை தரையிலிருந்து குனிந்து எடுக்கும்போது முதுகெலும்பை முன்னோக்கி வளைக்காமல் கால்
முட்டியை மடக்கி எடுக்க வேண்டும். மிக அரிதாக முதுகு எலும்புகளுக்கு இடையே உள்ள ஜவ்வு (Disc) விலகுவதால் ஒரு காலிலோ அல்லது இரண்டு கால்களிலோ கடுமையான நரம்பு வலி ஏற்படும். மேலும் கால்கள் மரத்துப்போகவோ அல்லது பலம் குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் தகுந்தமருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். கனமான பொருட்களைத் தூக்கும்போது கால்களை மடக்கி முதுகெலும்பை வளைக்காமல் தூக்க வேண்டும். அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் உள்ள செருப்புகள் பயன்படுத்துவதை தவிர்த்து, தட்டையான மிகவும் மென்மையான செருப்பை பயன்படுத்தலாம்’’ என்கிறார்.

இந்துமதி

lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
free cialis coupons acnc.com coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren retard voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
flagyl perros zygonie.com flagyl precio
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
voltaren gel blog.pragmos.it voltaren retard
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
viagra helyett viagra cena viagra torta
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
against abortion abortion surgery abortion videos
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
medical abortion clinics women pregnant abortion cost
buy naltrexone click what is ldn used for
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
lowdosenaltrexone org site naltrexone nausea
when to take naltrexone naltrezone revia side effects
ldn online open altrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
nalprexon does naltrexone stop cravings side effects of revia
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
opioid antagonists for alcohol dependence blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
buy naltrexone williamgonzalez.me ldn naltrexone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
order naltrexone saveapanda.com how naltrexone works
alcohol naltrexone charamin.com naltrexone uk
alcohol naltrexone charamin.com naltrexone uk

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nheru_soniaa11

  நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்