SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்சுலின் செடி...நிஜமா? டுபாக்கூரா?

2016-11-21@ 14:27:36

நன்றி குங்குமம் டாக்டர்

சர்ச்சை


‘நீரிழிவின் தலைநகரமாக இந்தியா உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில், இன்சுலின் செடி பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. பலர் தங்களது வீடுகளில் வளர்ப்பதாகப் பெருமை பொங்கச் சொல்வதையும் கேட்க முடிகிறது. ‘சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு உண்மையிலேயே இன்சுலின் செடிக்கு திறன் இருக்கிறதா... இல்லை இது வெற்று விளம்பரமா’ என்று சித்த மருத்துவர் காசிப்பிச்சையிடம் கேட்டோம்.

இன்சுலின் செடி என்பது என்ன?

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியானதுதான் இந்த இன்சுலின் செடி. தாவரவியலில் Costus igneus என்று குறிப்பிடப்படுகிற இன்சுலின் செடி, சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதாவது, கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும் என்கிறார்கள். இந்த இன்சுலின் செடியின் இலைகளை காலையில் 2, மாலையில் 2 என்ற விகிதத்தில் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதன்பிறகு, இரண்டாவது வாரத்தில் காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றும் சாப்பிடச் சொல்கிறார்கள். இதுபோல் 30 நாட்கள் உண்டுவந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் என்றுதான் விளம்பரம் செய்யப்படுகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த இன்சுலின் செடி பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

‘‘இன்சுலின் செடியின் இலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகிவிடும் என்பது உண்மையல்ல. இந்த இலையைச் சாப்பிட்டு வருவதால் சர்க்கரை அளவு குறைகிறது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அவையெல்லாமே வாய்வழியாகப் பரவும் வார்த்தைகள்தான். இந்தியாவில் எந்த ஆராய்ச்சி நிலையத்திலும் இன்சுலின் செடி நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று ஆராய்ந்து சொல்லப்படவில்லை.

ஒருவேளை, இன்சுலின் செடியின் இலையை சாப்பிடுவதால் ரத்தத்தில் க்ளூக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படலாம். ஆனால், எந்த அளவு க்ளூக்கோஸ் கட்டுப்படுத்துகிறது, என்ன முறையில் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கங்களும் ஆராய்ச்சிகளும் தேவை. வெறுமனே தகவல்களின் அடிப்படையிலும், விளம்பரத்தின் அடிப்படையிலும் இன்சுலின் செடி நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சொல்வதை ஏற்க முடியாது.

நம் நாட்டிலேயே சர்க்கரை நோய்க்கு பல சக்திவாய்ந்த மூலிகைகள் உள்ளன. அதிலும் சிறுகுறிஞ்சான், ஆரைக்கீரை, பாகல் இலை, தென்னங்குறும்பை, சரக்கொன்றைப் பூ ஆகியவை சர்க்கரை நோய்க்கு காரணமான கணையத்தின் பாதிப்பையே சரி செய்யும்’’ என்கிறார். அலோபதி மருத்துவத்தில் இன்சுலின் செடியை எப்படிப் பார்க்கிறார்கள் என்று நீரிழிவு சிறப்பு மருத்துவர் சாதனா தவப்பழனியிடம் கேட்டோம்.

‘‘கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைவதால்தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதனால், ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டுதான் நீரிழிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் குறைவான அளவில் உள்ளவர்களுக்கு மாத்திரை மூலமும், அதிகமாக
உள்ளவர்களுக்கு ஊசி மூலம் இன்சுலின் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு செடியின் இலைகளைத் தின்பதன் மூலம் நீரிழிவைக் குறைத்துவிடலாம் என்பதற்கு மருத்துவரீதியான எந்த ஆதாரமும் இல்லை.

நீரிழிவைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான மருத்துவ சிகிச்சை மூன்றும்தான் தேவை. இந்த மூன்றும் ஒருங்கிணையும்போதுதான் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மற்றபடி இயற்கை மருத்துவம், இன்சுலின் செடி என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல்தான்’’ என்கிறார். ஒரு சிகிச்சையை அலோபதி மருத்துவம் ஆதரிக்க வேண்டும் அல்லது மாற்று மருத்துவம் ஆதரிக்க வேண்டும். இரண்டு தரப்புமே எங்களுக்குத் தெரியாது என்று கையை விரித்தால் என்னதான் செய்வது?
 
தோ.திருத்துவராஜ்
படம் : ஏ.டி.தமிழ்வாணன்

coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
neurontin gabapentin williamgonzalez.me neurontin
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes achrom.be chemical abortion pill
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
abortion procedure effects of abortion pill home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 neurontin diskuze neurontin
lamisil crema lamisil pastillas lamisil
lamisil crema lamisil pastillas lamisil
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
naltrexone for alcohol cravings go naltrexone pain management
buy naltrexone click what is ldn used for
when to take naltrexone naltrezone revia side effects
when to take naltrexone naltrezone revia side effects
ldn online 50 mg naltrexone altrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy click naltrexone drug interactions
low dose ldn ldn benefits ldn online
order naltrexone naltrexone therapy how naltrexone works
naltrexone mechanism of action click low dose naltrexone australia

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakmissiletest

  இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

 • indhragandhi102

  இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

 • californiagunshot

  பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

 • isisterrorbabies

  ரஷ்ய சிறையில் உள்ள ISIS பயங்கரவாத சந்தேக நபர்களின் குழந்தைகள் ஈராக் சிறையில் இருந்து டஜன் கணக்கில் மீட்பு

 • 19-11-2019

  19-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்