SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று உலக சர்க்கரை நோய் தினம் : ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம்

2016-11-14@ 12:10:59

இன்று உலக சர்க்கரை நோய் தினமாகும். உலக சர்க்கரை நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.  உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி உலகளவில் 350 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். 1.5 மில்லியன் இறப்புகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் தடுப்பு முறைகளை ஊக்குவித்து, சர்க்கரை நோயிக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தீவிர  கண்காணித்தலின் மூலம் சர்க்கரை நோயை தடுப்பதாகும்.

ரத்தத்தில் ஒருவருக்கு வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் டெசிலிட்டர் சாப்பிட்ட பின்  ரத்தத்தில் ஒருவருக்கு சர்க்கரையின் அளவு 140 மில்லி கிராம் டெசிலிட்டர் என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இதயம், ரத்த நாளங்கள், கண்கள், நரம்புகள், சிறுநீரகங்கள் மற்றும் பாதங்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2010 ஆண்டில் உலக அளவில் 6.4 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2030 ஆண்டிற்குள் 439 மில்லியனாக உயர்ந்து 7.7 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் வகை ஒன்று, வகை இரண்டு என்று இரண்டு வகைப்படும். சர்க்கரை நோயின் சிகிச்சை முறைகளுக்கான செலவீனங்களால் குடும்பத்திலும் சுகாதார திட்டத்திலும் தேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இந்தியாவில் 7.8 சதவீதம்  பேர் சர்க்ரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் மாரடைப்பு, கண் நரம்பு  பாதிப்படைவதை தடுக்கலாம். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மருத்தை 1921 ஆம் ஆண்டு கண்டுபிடித்த பிரட்ரிக் பேண்டிங் பிறந்த நாளை உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடிக்கிறோம்.  

10 பேரில் ஒருவருக்கு இன்று சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.  ஆரோக்கியமான உணவு மற்றும் உணவு பழக்கம், முக்கியமாக காலை உணவை  தவறாமல் சாப்பிடுவதே சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். நார்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயிறுகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய்  உள்ளவர்கள்  45 நிமிட நடைபயிற்சி அவசியமாக மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை மீது அதிக அக்கரை கொண்டு விழிப்புணர்வு பெற்று வாழ வேண்டும்.

amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons coupons cialis coupon prescription
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
viagra discount coupons online coupon for free discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi menopause addyi fda
addiyan chuk chuk addyi addyi fda
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
voltaren gel blog.pragmos.it voltaren retard
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis cialis 20 cialis tablet
printable coupons for cialis agrisol.com.ar free cialis samples coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
abortion pill cost abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
pregnant women dimaka.com abortions
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
naltrexone for alcohol cravings go naltrexone pain management
ldn online click altrexone
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
trexan medication naldrexone naltrexone manufacturer
buy naltrexone maltrexon ldn naltrexone
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்