SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதயம் காக்க இப்படியும் ஒரு வழி!

2016-10-27@ 14:18:37

நன்றி குங்குமம் டாக்டர்

தெரியுமா?

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கக் கூடாது என்றுதான் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது நல்லதில்லை என்பது நமக்கும் தெரியும்தான். நம் வேலைமுறையே அப்படி இருக்கும்போது நாம் என்னதான் செய்வது?‘இனி புலம்புவதை விடுங்கள்.... அதற்கும் ஒரு வழி இருக்கிறது’ என்கிறார் கொலம்பியாவின் மிசௌரி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாமி படிலா. ‘நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் காலாட்டிக்கொண்டே இருந்தால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு’ என்று டிப்ஸ் தருகிறார் ஜாமி படிலா.

இதற்காக 11 பேரை ஓரிடத்தில் 3 மணி நேரம் தொடர்ந்து அமரவைத்து ஆய்வு மேற்கொண்ட பிறகே இந்த உண்மையைக் கூறியிருக்கிறார். ‘ஆய்வு நடந்தபோது ஒரு நிமிடம் தங்களுடைய ஒரு காலை அங்கும் இங்குமாக அசைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். அதன்பிறகு அந்த காலுக்கு 4 நிமிட ஓய்வு கொடுக்க வேண்டும். இதேபோல மற்றொரு காலிலும் செய்யுமாறு சொல்லப்பட்டது.

ஆய்வுக்கு முன்னரும், பின்னரும் அவர்களுடைய கால் நரம்பு செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது முழங்காலின் பின்புறம் மற்றும் கால் மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரித்திருந்தது’ என்கிறார் அவர். இதய அறுவைசிகிச்சை மருத்துவர் ஸ்ரீமதியிடம் இந்த ஆய்வு பற்றிக் கேட்டோம்...‘‘கணிணியில் வேலை பார்ப்பவர்கள், அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி பார்ப்பவர்கள், வீடியோ கேம் விளையாடுபவர்கள், அமர்ந்தபடியே நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் மற்றும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்போது கால்களில் உள்ள ரத்த ஓட்டம் தடைபடுவதன் காரணமாக இதயத்தின் தமனி ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதே இதன் காரணம். அதனால் அவ்வப்போது கைகள், கால்களை மடக்கி நீட்டுவது நல்லது. அதிக நேரம் எந்த அசைவுமின்றி அமர்வதைத் தவிர்ப்பதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது இதயத்தைப் பாதுகாக்கும்.

அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாதபட்சத்தில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பதுபோல காலாட்டிக்கொண்டே இருப்பதும் பலன் தரும் என்பதை மறுக்க முடியாது. இதன்மூலம் கால் மற்றும் கால் மூட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதற்காக, காலாட்டினால் மட்டுமே இதயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று சொல்ல முடியாது’’ என்கிறார்.

கதிரவன்

படம்: ஏ.டி.தமிழ்வாணன்

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
kamagra uk kamagra uk kamagra uk
kamagra uk kamagra uk kamagra uk
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
cialis coupons printable alexebeauty.com prescription discount coupon
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
free cialis coupons coupons cialis coupon prescription
third trimester abortion pill spiritocagliese.it definition of abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros flagyl vademecum flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
costs of abortion pill after abortion pill abortion pill side effects
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel voltaren retard voltaren retard
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
cialis cialis 20 cialis tablet
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 neurontin diskuze neurontin
voltaren patch bilie.org voltaren ampul
lamisil crema lamisil pastillas lamisil
pregnant women dimaka.com abortions
dilation and curettage hysteroscopy nyc abortion clinics when is it too late to get an abortion
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
against abortion blog.hoomla.se abortion videos
medical abortion clinics women pregnant abortion cost
medical abortion clinics abortion wiki abortion cost
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol open implant for opiate addiction
alcohol implant treatment link naltrexone prescription
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்