SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உள்காய்ச்சல் ஏறுதா?

2016-10-08@ 11:57:30

நன்றி குங்குமம் டாக்டர்

தெரியுமா?


'காய்ச்சலடிக்கிற மாதிரி இருக்கு’ என்பார்கள். தொட்டுப் பார்த்தால் சூடே இருக்காது. இதைத்தான் நாம் பேச்சு வழக்கில் உள் காய்ச்சல் என்கிறோம். அதென்ன உள் காய்ச்சல்? இன்டர்னல் மெடிசின் மற்றும் நீரிழிவு சிறப்பு மருத்துவர்  சிவராம் கண்ணனிடம் பேசினோம். 'ஒரு சிலருக்கு ஜுரம் இருப்பது மாதிரி இருக்கும். ஆனால், வெளியே தெரியாது. அவர்கள் களைப்பாகவே காணப்படுவார்கள். அடிக்கடி மயக்கம் வருவதுபோல இருக்கும்.

உடலின் வெப்பநிலையை வைத்து இதை, உள்காய்ச்சல் என முடிவு செய்யலாம். ஆங்கில மருத்துவத்தில் யாரும் உள்காய்ச்சல் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. பிற மருத்துவ முறைகளில் இச்சொல் பயன்படுத்தப்படலாம்.
பகலில் நம் உடலின் வெப்பநிலை 98.9 டிகிரிக்கு அதிகமாகவும், இரவு முழுவதும் 99.9 டிகிரியைவிட கூடுதலாகவும் இருப்பதைத்தான் ஆங்கில மருத்துவர்கள் காய்ச்சல் என்று குறிப்பிடுவார்கள். இந்த வெப்பநிலையைவிட, குறைவாக உள்ள எதையும் உள்காய்ச்சல் என சொல்ல முடியாது.

காய்ச்சல் என்றால், Low Grade Fever, High Grade Fever என சொல்வோம். நம்மில் பலருக்கு மறைவான தொற்று உடலில் காணப்படும். குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு இந்தத் தொற்று உடனே வெளியில் தென்படும். வயதானவர்களுக்கு  தாமதமாகத்தான்  தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக, 70 வயது கடந்தவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் ஆகியோருக்கு காய்ச்சல் வந்த உடனே வெளியே தெரியாது. நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

உடலின் வெப்பநிலை சாதாரணமாக இருக்கும். அந்த நேரத்தில் Total Count எனப்படுகிற வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிக்க வேண்டும். உதாரணத்துக்கு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பரிசோதனையில் அது இருபது ஆயிரமாக இருக்கும். தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என இரண்டு வகை உள்ளது. முன்னது அதிக அளவைக் குறிக்கும். பின்னது குறைந்த அளவைக் காட்டும். ஹைப்பர் தைராய்டு உள்ளவர்களுக்கு சூடு அதிகமாகவும்,  ஹைப்போ தைராய்டு உள்ளவர்களுக்கு குளிர் அதிகமாகவும் இருக்கும். இதனை காய்ச்சல் என்று கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.  உடலில் சோடியம், பொட்டாசியம் அளவு குறைந்தாலும் சோர்வாக இருப்பார்கள். இந்த நேரத்தில் உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.’’

விஜயகுமார்

படம்: ஏ.டி.தமிழ்வாணன் 

coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks link terminating a pregnancy
concord neo concordia concord neo
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
feldene precio feldene d feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
viagra naturel viagra effet viagra femme
viagra naturel viagra feminin viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
abortion price home abortion pill abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes achrom.be chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
herbal abortion pill types of abortion pill information about abortion pill
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
cialis cialis nedir cialis tablet
cialis cialis 20 cialis tablet
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs abortion pill debate about abortion pill
priligy thailand priligy 60 mg priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortions facts chemical abortion pill where to get an abortion pill
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
medical abortion clinics women pregnant abortion cost
naltrexone for alcohol cravings open naltrexone pain management
naltrexone for alcohol cravings go naltrexone pain management
buy naltrexone naltrexone classification what is ldn used for
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone click revia side effects
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone where to buy link naltrexone drug interactions
low dose ldn ldn benefits ldn online
low dose naltrexone lung cancer taking naltrexone too soon naltrexone over the counter
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
order naltrexone naltrexone therapy how naltrexone works

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்