SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை

2016-09-20@ 12:55:28

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். இதை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன் தருகிறது. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் காய்களை வற்றலாக்கி அதை உண்பதன் மூலம் சர்க்கரை நோய்க்கும் மருந்தாக மணத்தக்காளி பயன்தருகிறது. ரத்த அழுத்தத்தை இது தணிக்கிறது. ஈரலுக்கு வலுத்தரக் கூடியதாகவும் மணத்தக்காளி விளங்குகிறது.

மண்ணீரலுக்கும் இது மருந்தாகிறது. ஆன்டி பாக்டீரியல் குணம் காரணமாக நுண் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டதாகவும் மணத்தக்காளி பயன் தருகிறது. நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டதாக, நோய் கிருமிகள் வராமல் தடுக்கக் கூடியதாக மணத்தக்காளி வேலை செய்கிறது. கல்லீரலை பலப்படுத்தக் கூடிய, குடற் புண்ணை ஆற்றக் கூடிய மருந்தை மணத்தக்காளியை பயன்படுத்தி தயார் செய்யலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய ஒரு உணவாகவும் அமையும்.  இதற்கு தேவையான பொருட்கள் மணத்தக்காளி கீரை, சீரகம், மஞ்சள், நல்லெண்ணை, சமையல் உப்பு. வாணலியில் சிறிதளவு நல்லெண்ணை எடுத்துக் கொள்ளவும்.

எண்ணை காய்ந்ததும் சிறிதளவு சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும், அதனுடன் மணத்தக்காளி கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கலாம். இதனுடன் மஞ்சள் பொடியும், சமையல் உப்பும் தேவையான அளவு சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீரை விட்டு கொதிக்க விட வேண்டும்.  இதை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் பலம் பெறுகிறது. குடற்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டதாக விளங்குகிறது.

அவ்வப்போது மணத்தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் நம்மை அண்டுமோ என்ற அச்சம் இல்லாமல் இருக்கலாம். கல்லீரலுக்கு பலம் தருவதால் மஞ்சள் காமாலை வராமல் இது தடுக்கிறது. மஞ்சள் காமாலை தாக்கம் கொண்டவர்களும் இதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை படிப்படியாக மறைந்து போக செய்கிறது. அதே போல் மணத்தக்காளி வற்றலை பயன்படுத்தி சளிக்கான மருந்தை தயார் செய்யலாம். இது சுவையின்மையை போக்கக் கூடியதாக, பசியை தூண்ட செய்வதற்கும் பயன்படுகிறது.

இதற்கு தேவையான பொருட்கள், மணத்தக்காளி வற்றல், மிளகு பொடி, நெய், சீரகம், சமையல் உப்பு. பாத்திரத்தில் சிறிது அளவு நெய் எடுத்து மணத்தக்காளி  வற்றலை நன்றாக வறுக்கவும். அதனுடன் தேவையான அளவு நீர் விட வேண்டும். சிறிதளவு சீரகம், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது மிளகு பொடி சேர்க்கவும். நன்றாக கொதிக்க வைத்து தேநீராக தயார் செய்து கொள்ளலாம். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இது சளியைப் போக்கக் கூடியதாக பயன் தருகிறது. சுவையின்மையை போக்கி பசியை தூண்டுவதாகவும் இந்த தேநீர் பயன் தருகிறது. இவ்வாறு நாம் அன்றாடம் நமக்கு அருகில் கிடைக்கும் உணவு பொருட்கள், மருந்து பொருட்களை கொண்டு எளிய மருந்துகளை உருவாக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்வோம்.

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
discount coupons best coupon sites discount code
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra femme viagra femme
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
feldene flas feldene flas para que sirve feldene flash
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
voltaren voltaren retard voltaren nedir
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel voltaren retard voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
cialis cialis 20 cialis tablet
abortion procedure abortion pill prices home abortion pill methods
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
cialis coupon lilly coupons for prescription drugs coupons for cialis 2016
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
pregnant women stories against abortion abortions
pregnant women dimaka.com abortions
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
medical abortion clinics teen abortions abortion cost
ldn online 50 mg naltrexone altrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
trexan medication blog.aids2014.org naltrexone manufacturer
low dose naltrexone side effects autism revia drug dr bihari ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்