SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!

2016-08-26@ 12:31:14

நன்றி குங்குமம் டாக்டர்

இது புதுசு


காண்டமா? ‘நோ’ சொல்லும் துணை... உங்களுக்கோ கருத்தடை மாத்திரையைப் பார்த்தாலே ‘கடுப்ஸ்’  என்னவாகும்? உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி...ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’. ஆச்சரியமா இருக்கா? முதலில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அறிவியலுக்கு!

12 மாதகாலம் முயல்களிடத்தில் ‘வாஸல் ஜெல்’ என்ற ஜெல் கருத்தடை  மருந்தை முன்மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், நீடித்த பாதுகாப்பு
தருவதை  அமெரிக்க சிகாகோ நகரின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டொனால்ட் வாலர் உறுதி செய்துள்ளார். "அமெரிக்காவை சேர்ந்த லாபநோக்கற்ற நிறுவனமான பார்சிமஸ் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஹைட்ரோஜெல் மூலப்பொருளை கொண்ட 'வாஸல் ஜெல்’ எளிதில் கரையக்கூடிய தன்மை உடையது என்பதால், விரைவான கருத்தடைக்கு உகந்தது. இதனை ஊசிமூலம் ஆண் இனப்பெருக்க குழாயில் செலுத்தும் போது விந்தணுக்கள் உற்பத்தியை உடனடியாக தடைசெய்வதோடு, ஒரு வருடம் வரை பாதுகாப்பளிக்கும்’’என்கிறார் வாலர்.

‘வாஸல் ஜெல்’ பற்றிய நம் சந்தேகத்தை ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரீதேவ் பரதனிடம் கேட்டோம். "இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதான். இப்போது ஆண்களுக்கு காண்டம் மற்றும் வாசக்டமி மட்டுமே கருத்தடைக்குத் தீர்வாக இருந்து வருகிறது. இதில், வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, நிரந்தரமாகவே இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்துக்காகவே ஆண்கள் விரும்புவதில்லை. செக்ஸில் ஈடுபடும் போது காண்டம் உபயோகிப்பதால், முழுமை பெற முடிவதில்லை என்ற அதிருப்தி வேறு. பெண்களுக்கோ, இப்போதுள்ள கருத்தடை மாத்திரைகள், மற்ற கருத்தடை சாதனங்கள் எல்லாமே பக்கவிளைவுகள் உண்டாக்குபவையாக இருக்கின்றன.

இதனால் தம்பதிகள் தாம்பத்தியத்துக்கு ‘இடைக்காலத் தடை’ விதித்துக் கொள்கின்றனர். ‘வாஸல் ஜெல்’ ஊசி போடுவதன் மூலம் ஒரு வருடத்துக்கு பிரச்னையில்லாததால், வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு என்றே சொல்லலாம். ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், ஏழை மக்களின் ‘வாங்கும் சக்தி’யே தீர்மானிக்கும் காரணியாகிறது. மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், அதன் விலை இருக்கும் பட்சத்தில், அனைவரையும் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை’’என்கிறார் ஸ்ரீதேவ்.

 உஷா

estrace 2mg strass strass
estrace 2mg estrace strass
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
deroxat et alcool deroxat 10 mg deroxat notice
abortions facts free abortion pill free abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
flagyl perros blog.griblivet.dk flagyl
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
neurontin gabapentin williamgonzalez.me neurontin
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle blog.bjorback.com clomid tapasztalatok
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros flagyl vademecum flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion pill costs cons of abortion pill about abortion pill
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
lamisil crema lamisil pastillas lamisil
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
when to take naltrexone s467833690.online.de revia side effects
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone where to buy click naltrexone drug interactions
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
nalprexon avonotakaronetwork.co.nz side effects of revia
low dose ldn ldn benefits ldn online
opioid antagonists for alcohol dependence link naltrexone fibromyalgia side effects
naltrexone injections click stopping ldn
naltrexone injections site stopping ldn
naltrexone interactions lasertech.com naltrexone structure
naltrexone mechanism of action click low dose naltrexone australia

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்