SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

டெலி மெடிசின் தான் அடுத்த கட்டம்!

2016-07-22@ 15:44:09

‘‘120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 20 சதவிகிதம் பேருக்குத்தான்  சிறுநீரகம், இதயம், நுரையீரல் போன்ற சிறப்பு மருத்துவர்களின் சேவை கிடைக்கிறது. மீதியுள்ள 80 சதவிகிதம் பேருக்குக் கிடைப்பதில்லை. மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவரை சந்திக்க  முடியாத நிலைமை, போக்குவரத்து சிரமங்கள் போன்ற காரணங்களால் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் உண்டாகும் இந்த இடைவெளியை‘டெலிமெடிசின் சிகிச்சைமுறை' மூலம் சமாளிக்க முடியும்’’ என்கிறார் நரம்பியல் சிறப்பு மருத்துவரான கணபதி. இது தொடர்பாக தான் மேற்கொண்ட ஆய்வு பற்றியும் விளக்குகிறார்.

‘‘இந்திய  அளவில் 3,666 நரம்பியல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இவர்களில்  30 சதவிகிதம் பேர்  பெருநகரங்களிலும், 30  சதவிகிதத்தினர் மாநிலங்களின் தலைநகரங்களிலும், 28  சதவிகிதம் பேர் வளர்ந்துவரும் நகரங்களிலும் இருக்கிறார்கள். சிறுநகரங்களில் வெறும் 3 சதவிகிதம் பேர் மட்டுமே  இருக்கிறார்கள். இது ஒரு தோராயமான உதாரணம்தான்.

இந்தப்  பிரச்னையைத் தீர்க்க எதிர்காலத்தில் நமக்கு ஆயிரக்கணக்கான  மருத்துவமனைகள் தேவைப்படும். பெரிய மருத்துவமனைகள்  இல்லாதபட்சத்தில் சிறப்பு மருத்துவர்கள் இருக்கவும் வாய்ப்பில்லை.  காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டத் தலைநகரங்களிலேயே இதுதான்  நிலைமை.சிறப்பு மருத்துவரைப் பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான  கிலோமீட்டர் பயணம் செய்வது சிரமமானது.

சிலநேரங்களில் அங்கேயே தங்க வேண்டியிருக்கும். டெலிமெடிசின் சிகிச்சையின் மூலம் இந்த சிரமங்கள் இல்லாமலேயே சிகிச்சை  பெறமுடியும். நோயாளி எங்கே இருக்கிறாரோ அங்கேயே  மருத்துவர் தொழில்நுட்ப உதவியுடன், கணிப்பொறியின் மூலம் செல்ல  முடியும். இதற்கு ‘Virtual visit' என்று பெயர். இந்த வீடியோ கான்ஃப்ரன்ஸ் சிகிச்சையைத்தான் ‘டெலி மெடிசின்' என்கிறோம்.

இணையதள  இணைப்புடன் லேப்டாப், கம்ப்யூட்டர் வசதி இருந்தால் போதும். ஸ்மார்ட் போன்கள் அதிகரித்திருப்பதால் டெலி மெடிசினின்  சாத்தியம் இன்னும் அதிகமாகி இருக்கிறது.இதற்கான மென்பொருளில் நோயாளியைப் பற்றிய விவரங்களை  மருத்துவர் பதிந்து வைத்துக் கொள்வார். எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளின் ரிப்போர்ட்களை மருத்துவருக்கு அனுப்புவதற்கு இந்த மென்பொருள் உதவுகிறது.

மொபைல் போனில் படம் எடுத்தோ, ஸ்கேன் செய்தோ இணையத்தின் வழியாகவும் அனுப்பலாம். நேரில் பார்ப்பது போலவே, கம்ப்யூட்டர் மென்பொருள் மூலம் மருத்துவரால் தெளிவாகப்  பார்க்க முடியும். நேரடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கும் இந்த சிகிச்சைக்கும் அதிகவித்தியாசம் கிடையாது!’’

- எஸ்.கே.பார்த்தசாரதி

படம்: ஆர்.கோபால்

drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
coupons cialis cialis coupon codes new prescription coupon
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
abortion arguments how late can you have an abortion second trimester abortion
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortion pill services free abortions what is an abortion pill
abortion pill services what is an abortion pill what is an abortion pill
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin amoxicillin nedir
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren ampul voltaren ampul
voltaren voltaren krem nedir voltaren ampul
home abortion pill methods having an abortion home abortion pill methods
addyi fda addyi review addyi review
addyi fda addyi review addyi review
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
against abortion blog.hoomla.se abortion videos
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
buy naltrexone how does naltrexone make you feel ldn naltrexone
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்