SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீரிழிவுக்காரர்களும் வலிகளும்!

2016-07-19@ 14:40:59

‘சர்க்கரை நோய்க்கு தலைநகர்’ என்று சொல்லும் அளவுக்கு, உலகளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக்காரர்களின் எண்ணிக்கை அதிகம். 2020-ல் ஐந்து பேர்களில் ஓர் இந்தியருக்கு நீரிழிவு இருக்கும் என்று அச்சுறுத்துகிறது புள்ளிவிவரம்.நீரிழிவு வந்துவிட்டது என்கிற உண்மையே வலியும், வேதனையும் தருகிற விஷயம் என்கிற நிலையில், நீரிழிவால் பாதிக்கப் பட்டோருக்கு உண்டாகிற நரம்பு சம்பந்தப்பட்ட வலிகள் இன்னும் வேதனையானவை.நீரிழிவு பாதித்தோருக்கு உண்டாகிற நரம்பு வலிகள், காரணங்கள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘கால் எரிச்சல், ஒருவித மதமதப்பு, மின்சாரம் தாக்கின மாதிரி சுளீர்னு ஒரு வலி, சாதாரணமா தொட்டா கூட வலியை உணர்வது, சின்னதா ஆரம்பிக்கிற வலி, கொஞ்சம், கொஞ்சமா அதிகமாகிறது... இந்த எல்லா அறிகுறிகளும் நீரிழிவு பாதித்தவங்களுக்கு இருக்கும். தவிர கால் மரத்து புண் உண்டாகிறது, சில சமயங்கள்ல கிருமி நோய் ஏற்பட்டு, விரல்களையோ, கால்களையோ கூட வெட்டி எடுக்க வேண்டிய கட்டம் வரை இந்த வலி அபாயமானது.

நீரிழிவு பாதிச்சவங்களுக்கு எல்லா நரம்புகள்லயும் பாதிப்பு ஏற்படலாம். கால் எரிச்சல், உடம்பு முழுக்க ஒருவிதமான எரிச்சல், கை வலி, தசை வலிகளை அதிகமா உணர்வாங்க. வலியோட இருக்கிற பாதிப்பை விட, வலியில்லாத புண்கள் இன்னும் ஆபத்தானவை. தொற்று நோய் ஏற்பட்டு, அதன் விளைவால், உடல் அவயங்களை இழக்கற நிலை ஏற்படலாம். அதனால வலியில்லாத புண்களை அலட்சியப்படுத்தவே கூடாது.

சர்க்கரையை கட்டுப்பாட்டுல வச்சுக்கிறது தான் எல்லா பாதிப்புகளுக்கும் தீர்வு. சாதாரண மனிதர்களைவிட, இவங்க கை, கால்களை அதிகபட்ச சுத்தத்தோட பராமரிக்கணும். ரொம்ப முக்கியமா கை, கால்கள்ல அடிபடாம கவனமா இருக்கிறதும், அடிபட்டா, உடனடியா சிகிச்சை எடுத்துக்கிறதும் அவசியம்.

எல்லாத்தையும் மீறி, தீவிர வலியால அவதிப்படறவங்க. வலி நிர்வாக மருத்துவரோட ஆலோசனையின் பேர்ல சில வகை மருந்துகளை எடுத்துக்கலாம். தேவைப்பட்டா வலி ஏற்படுத்தும் நரம்புகளை சில மருந்துகள் மூலமா கட்டுப்படுத்தியும், வலியைக் குறைக்கச் செய்யலாம். தவிர உடம்பில் தடவக் கூடிய சில மருந்துகளும் உதவும்.’’

- ஆர்.வி.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio feldene d feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
abortion pill services free abortions what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
lamisil 1 lamisil lamisil pastillas
the cost of abortion free abortion pill how to get an abortion pill
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
abortion price home abortion pill abortion pill is murder
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online coupon for free discount pharmacy card
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
duphaston forum duphaston duphaston i ovulacija
voltaren voltaren retard voltaren nedir
lamisil crema tracyawheeler.com lamisil spray
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicilline amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
priligy 30 mg community.vitechcorp.com priligy kokemuksia
abortion pill cost home abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
viagra helyett viagra pret viagra torta
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy 30 mg priligy 30 mg
lamisil crema lamisil cream lamisil
pregnant women dimaka.com abortions
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
buy naltrexone naltrexone classification what is ldn used for
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
ldn online click altrexone
ldn online open altrexone
where to get naltrexone implant blog.bjorback.com stopping ldn
naltrexone where to buy link naltrexone drug interactions
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone alcohol treatment vivitrol dosage low dose naltroxone
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
alcohol naltrexone charamin.com naltrexone uk

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-11-2019

    12-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • americaship

    ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வரும் அமெரிக்க கடற்படை

  • traincrashtelungana

    தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிக்கனல் கோளாறால் ஏற்பட்ட விபரீதம்!

  • humanfacefish

    மனித முகம் கொண்ட வினோத மீன்: சீனாவில் உள்ள ஒரு ஏரியில் கண்டுபிடிப்பு...வைரலாகும் புகைப்படங்கள்

  • berlinwall

    ஜெர்மனியை இரண்டாக பிரித்த பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட 30ம் ஆண்டு தினம்: இசை நிகழ்ச்சியுடன் அனுசரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்