SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்க்கரை நோய் வராது தொப்பை விழாது

2016-06-27@ 16:06:50

Paleo or Cave Man Diet என்று அழைக்கப்படும் இந்த உணவு, மனித இனம் நெருப்பு என்றால் என்னவென்று அறியாத, தானியங்கள் மற்றும் இன்றைய முக்கிய உணவாக நாம் உண்ணும் எதையும் உணவென்று கண்டுபிடிக்காத, மனிதன் குகைகளில் வசித்த காலத்தில் என்ன சாப்பிட்டு உயிர் வாழ்ந்தானோ அந்த உணவைச் சாப்பிடுவது.

உண்மைதான், நமது இன்றைய உணவுகள் எல்லாமே மிக சமீபத்தில் அதாவது, சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்டவை. நெருப்பில் சமைத்து உண்பதிலிருந்து, அரிசி, பருப்பு, பீட்சா, கோலா, புரோட்டீன் பானம் வரைக்கும் பசியை மூலதனமாக வைத்து ருசியை விற்க ஆரம்பித்து இன்றைக்கு அசால்ட்டாக இன்சுலினை வயிற்றில் குத்திக்கொண்டு டிவியில் கிரிக்கெட் பார்க்கும் அளவிற்கு முன்னேறி (?) இருக்கிறோம். மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் இன்றைய உணவுகளில் 99% இல்லை. எனில் அவர்கள் என்ன உண்டு உயிர் வாழ்ந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஏன் அந்தக் கேள்வி எழவேண்டும்? அதனால் நமக்கு என்ன லாபம்?


ஏனென்றால், அவர்கள்தான் நாம் இன்றைக்கு உயிரோடு இருக்கக் காரணமான நமது முன்னோர்கள். அவர்கள் அன்றைக்கு எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்திருக்காவிட்டால், மனித இனமே பூண்டோடு அழிந்திருக்கும். இன்றைக்கு இதைப் படிக்க நீங்களோ, எழுத நானோ இருந்திருக்க வாய்ப்பில்லை.

காடும், பனியும் நிறைந்த உலகத்தில், நெருப்பு என்றால் கூட என்னவென்று அறியாத மனித சமூகத்திற்கு, ரிலையன்ஸோ, ஸ்பென்ஸர்ஸ் கடைகளோ இல்லை, அவர்களுக்கான உணவை அவர்கள்தான் வேட்டையாடி பச்சையாக உண்டு உயிர் வாழ்ந்தார்கள். சிவப்பு மாமிசம் தவிர்த்து மிஞ்சிப்போனால் சில கிழங்குகளோ, பழங்களோ அவர்களுக்கு உணவாக சீசனில் கிடைத்திருக்கலாம், எவை உண்ணத் தகுந்தவை என்று அவர்கள் குரங்குகளின் மூலம் அறிந்திருக்கலாம், அவ்வளவே.

ஆக, அந்தக் காலகட்டத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டு உயிர்வாழ்ந்து மனித இனத்தை அணு ஆயுதம் தயாரிக்கும் வரை வாழ வைத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால், முக்கிய உயிர் வாழும் உணவாக அன்றைக்கு அவர்களுக்குக் கிடைத்தது நல்ல ஆரோக்கியமான சுத்தமான உயர் மாமிசக் கொழுப்பு.ஆமாம், எதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வந்து இறந்துவிடுவீர்கள் என்று உங்களுக்கு முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவைக் கூட தூக்கிப் போடச் சொல்கிறார்களோ அதே கொழுப்புதான்.

ஆச்சரியமாக இருந்தாலும் நமது ஜீன்கள் இப்படித்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. பிற்காலத்திய தானியங்கள் கொழுப்புடன் சேர்ந்து செய்த கொடுமைகளுக்கெல்லாம், கொழுப்பு பழிச்சொல்லை வாங்கிக்கொண்டு படாத பாடு படுகின்றது.

உடல் இயக்கத்திற்கான சக்தி


உடல் இரண்டு வகையான எனர்ஜி சோர்ஸ்களில் இயங்குகிறது. ஒன்று க்ளுக்கோஸ் மற்றது கொழுப்பு. இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவுவகைகளைப் பட்டியலிட்டால் நாளொன்றுக்கு எவ்வளவு க்ளுக்கோஸ் சார்ந்த உணவுகளை சகட்டுமேனிக்கு சாப்பிட்டு சைலன்ட்டாக கையைக் காலைக்கூட ஆட்டாமல் ஒரு ஆரோக்கியமற்ற வாழ்வு வாழ்கிறோம் என்பது தெரியும். கார்போஹைட்ரேட், பழச்சர்க்கரைகள், வெள்ளைச் சர்க்கரைகள், கோலாக்கள், இனிப்புகள், பேக்கரி ஐட்டங்கள், ஜங்க் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகள் என்று இது பெரிய பட்டியல்.

மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு. ஆமாம், உடலுக்கு க்ளுக்கோஸ் மூலம் சக்தி கிடைக்கவில்லை என்றால் அது உயிர்வாழ தேர்ந்தெடுக்கும் மற்றொரு எனர்ஜி சோர்ஸ் கொழுப்பு.இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவில் க்ளுக்கோஸ் அதிகமானால் உடலானது கொழுப்பை பத்திரமான வயிற்றைச் சுற்றி டயராக சேமித்துவிட்டு க்ளுக்கோஸை மட்டும் உடல் இயக்கத்திற்கான சக்தியாக எடுத்துக்கொள்கிறது.
உதாரணம் பார்ப்போம்.

உங்கள் ஒரு நாள் உணவில் 40 கிராம் அல்லது குறைவாக கார்போஹைட்ரேட் உணவுகளும், மற்றவை முழுவதும் கொழுப்பு சார்ந்த உணவுகளுமாக இருப்பின் உடலானது, க்ளுக்கோஸை கைவிட்டு கொழுப்பை தனது முக்கிய எனர்ஜிக்கான சோர்ஸாக எடுத்துக் கொள்ளும். அதே சமயம் 200 கிராம் கார்போ ஹைட்ரேட்டும் 300 கிராம் கொழுப்பும் இருந்தால், உடலானது க்ளுக்கோஸை மட்டும் எனர்ஜிக்கான சோர்சாக எடுத்துக்கொள்ளும், எனில் அந்த 300 கிராம்
கொழுப்பு என்னாகும்?

அழகாக அதை நமது வயிற்றைச் சுற்றி சேமித்து வைக்கும், நாமும் அதற்கு தொப்பை என்று பெயரிட்டு அழைப்போம். உணவு சார்ந்த உடல் பருமனின் முக்கிய காரணி இதுதான். உடல் பருமன் மட்டுமல்ல, அதிகமாக ஆண்டுக்கணக்கில் சாப்பிடும் க்ளுக்கோஸ் மிகை உணவுகளால், இன்சுலின் பிரச்னைகள் ஏற்பட்டு அதிகப்படியான மக்கள் டயபடிக் என்றழைக்கப்படும் சர்க்கரை நோயாளிகளாகவும் ஆவதற்கான காரணமும் இதுதான்.

எனில் உடல் பருமன் வராமல் தடுக்க, சர்க்கரை நோயாளியாகாமல் இருக்க என்ன ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது?


அதற்கு ஒரே வழி நமது முன்னோர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உண்டு உயிர் வாழ்ந்து நமது இனத்தையே காப்பாற்றிய உயர் கொழுப்பு உணவுகள்தான். அதைத்தான் பேலியோ டயட் அல்லது கேவ்மென் டயட் என்று அழைக்கிறோம்.

நெருப்பு கூட கண்டுபிடிக்கமுடியாத, காட்டுமிராண்டி காலத்து உணவை இன்றைக்கு எப்படி உண்பது?


ஆமாம், அது உண்மைதான், நாம் வேட்டையாடி, பச்சை மாமிசம் உண்ணமுடியாது. ஆனால், அந்த உணவின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு அதன்படி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உண்ணலாம். அதாவது, உண்மையான உணவுகள்.

அதென்ன உண்மையான உணவுகள்?


ருசிக்காக சேர்க்கப்படும் ரசாயணங்கள் கலப்பில்லாத, ஆரோக்கியமான தானியங்கள், கார்ப்போஹைட்ரேட் தவிர்த்த, கொழுப்பு சார்ந்த உணவுகளே உண்மையான உணவுகள்.

ஏன் தானியங்களின் மீது இவ்வளவு வன்மம்?


வாய்க்கா தகராறு எதுவும் இல்லை, தானியங்கள் நமது உடலுக்கு பெரும்பாலான நேரங்களில், நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றன. இதைப்பற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.

கொழுப்பினால் தீமைகள் இல்லையா?


இல்லை. தானியங்களை ஒப்பிடும்போது நல்ல கொழுப்பு உடலில் பல நம்பமுடியாத நல்ல மாற்றங்களைச் செய்கின்றன.

estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion arguments how late can you have an abortion second trimester abortion
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons abloomaccessories.com coupon prescription
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu blog.aids2014.org priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
amoxicillin nedir amoxicillin amoxicilline
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
cialis online coupon cialis.com coupons coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis pris cialis patent
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
herbal abortion pill types of abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
voltaren gel voltaren retard voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel voltaren retard voltaren retard
cialis cialis 20 cialis tablet
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion procedure abortion pill prices home abortion pill methods
viagra helyett viagra pret viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
neurontin 400 f6finserve.com neurontin
cialis online coupon ambito20.it prescription discount coupons
dilation and curettage hysteroscopy against abortion articles when is it too late to get an abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
when to take naltrexone naltrezone revia side effects
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol treatment go low dose naltroxone
naltrexone injections click stopping ldn
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்