SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்க்கரை அளவை குறைக்கும் நாவல் பழம்

2016-06-24@ 16:51:14

வயிற்றுபோக்கு, வயிற்று வலியை குணப்படுத்த கூடியதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக விளங்குவதும், அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டதுமான நாவல் பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகிறது. நாவல் பழத்தை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கவும். இதனுடன் நாவல் பழத்தின் பசையை சேர்க்கவும். இது, பாகு பதத்தில் வரும். இந்த பாகுவுடன்தண்ணீர் சேர்த்து குடிக்கும்போது வயிற்று கோளாறுகளான வயிற்று வலி, பேதி, சீதபேதி குணமாகிறது.  

தற்போது சீசன் என்பதால் நாவல் பழம் எளிதில் கிடைக்கிறது. நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு உன்னதமான பழமாக விளங்குகிறது. நாவல் பழத்தின் கொட்டை சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. நாவல் பழத்தின் கொட்டையை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மருந்து தயாரிக்கலாம்.  நாவல் பழத்தின் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி கிடைப்பது நாவல் சூரணம். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஒரு ஸ்பூன் அளவுக்கு நாவல்  சூரணம் எடுக்கவும்.  இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காலை, மாலை வேளைகளில் 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறையும்.நாவல் மரத்தின் பட்டையை பயன்படுத்தி வாய்ப்புண், அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம்.நாவல் மரத்தின் பட்டையை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.

இதை கொண்டு  வாய் கொப்பளிக்கும்போது கிருமிகள் வெளியேறும். பற்கள் ஆரோக்கியம் பெறும். ஈறுகள் கெட்டி தன்மை அடையும். புண்களை கழுவினால் விரைவில் ஆறும். பல்வேறு நன்மைகளை கொண்ட நாவல் மரத்தின் பட்டை நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது.வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டு உடலில் ஏற்படும் அரிப்பை போக்கும் மருத்துவத்தை காணலாம். செடி, கொடிகளில் இருக்கும் புழுக்கள், பூச்சிகள் நமது உடலில்படும்போதோ, கடிக்கும்போதோ தோலில் சிவப்பு தன்மை, அரிப்பு, தடிப்பு, வலி உண்டாகும். இதற்கு நல்லெண்ணெய் தீர்வாக உள்ளது. நல்லெண்ணெய்யை  தோல் மீது பூசுவதால் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg estrace strass
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments do abortions hurt second trimester abortion
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons free printable cialis coupons coupon prescription
feldene precio feldene d feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
the cost of abortion free abortion pill how to get an abortion pill
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
nootropil review sporturfintl.com nootropil buy
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin neurontin 400 neurontin
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi 100 mg addyi fda
duphaston forum duphaston duphaston i ovulacija
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
voltaren voltaren jel voltaren nedir
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor savings card buy crestor 10 mg
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret vermox prospect vermox prospect
vermox pret vermox prospect vermox prospect
herbal abortion pill types of abortion pill information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free cialis coupons printable lilly coupons for cialis
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis nedir cialis tablet
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
abortion procedure effects of abortion pill home abortion pill methods
abortion procedure abortion pill prices home abortion pill methods
viagra helyett viagra wiki viagra torta
abortion pill costs cons of abortion pill about abortion pill
cialis online coupon cialis coupon codes prescription discount coupons
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
naltrexone for alcohol cravings go naltrexone pain management
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
naltrexone alcohol floridafriendlyplants.com implant for opiate addiction
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
naltrexone injections site stopping ldn

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-11-2019

    20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indiraganthipics

    இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

  • pakmissiletest

    இந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்!

  • indhragandhi102

    இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை

  • californiagunshot

    பார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்