SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து

2016-06-23@ 15:13:05

நன்றி குங்குமம் டாக்டர்

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி


நான் சந்தனம்
பூசிக்கொள்
மணம் பெறுவாய்
நான் மலர்
சூடிக் கொள்
தேன் பெறுவாய்
நான் நதி
எனக்குள் குதி
மீனாவாய்
-  எஸ்.வைத்தீஸ்வரன்


குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார். விறைப்புத் தன்மைக்காக மருத்துவரை  அணுகலாமா? இல்லை வேறு ஏதேனும் வழி இருக்கிறதா? இந்தக் குழப்பம் அவரைப் பீடித்திருந்தது. தக்க ஆலோசனை  வேண்டி சக வயது நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் கேட்டார். அந்த நண்பரோ ‘உனக்கு இன்னும் ஆசை அடங்கலையா?  அடிக்கடி செக்ஸு ல ஈடுபட்டா உடம்பு ஒண்ணுமில்லாமல் போகும். படுத்த படுக்கை ஆயிடுவே... குடும்பம்,  குழந்தைங்கன்னு இருக்கிறதை வெச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்கிற வழியப்பாரு’ என்று பேசி அவரை  உதாசீனப்படுத்தினார்.

குப்புசாமிக்கு எழுந்த கேள்வியும் அவரது நண்பரின் உதாசீனமும் இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் மன  வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. செக்ஸில் அடிக்கடி ஈடுபட்டால் உடம்பு சரியில்லாமல் போகும். நோய்கள் பீடிக்கும்  என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. இது உண்மையா?மூளை, இதயம், ஹார்மோன்கள், ரத்த ஓட்டம் ஆகிய  நான்கும்தான் செக்ஸ் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பவை. இந்த உறுப்புகள் செய்யும் ரசாயன மாற்றங்களால்தான்  செக்ஸ் ஆர்வம், விறைப்புத்தன்மை ஆகியவை ஏற்படுகின்றன.

இந்த உறுப்புகளை சீராக வைத்திருக்க வேண்டும். இப்போது மருத்துவத்துறை அதிநவீன வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.  செக்ஸ் பிரச்னைகளை தீர்ப்பதற்கு வயாக்ரா, புரோஸ்டாகிளான்டின், ஸ்டெம்செல் தெரபி, SSRI, Flibanserin  ஆகிய மருத்துவ முறைகள் வந்திருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி செக்ஸில் ஈடுபடலாம். எல்லாவற்றையும் விட  கடைசி நம்பிக்கையாக Penile implant surgery என்னும் பிரம்மாஸ்திரம் வந்திருக்கிறது. இப்படியாக  மருத்துவத் தீர்வுகள் நிறைந்திருக்கும்போது செக்ஸில் ஈடுபடமுடியவில்லையே என கவலைப்பட வேண்டிய  அவசியமில்லை.

மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது, உறவு கொள்ளும் போது உடல் ரீதியாக நிறைய பயன்களை அடைய முடியும்  என்பதுதான் உண்மை. செக்ஸ் என்பது இதயத்தை நன்கு துடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிறந்த  உடற்பயிற்சி. ஏரோபிக் உடற்பயிற்சிக்கு இணையானது செக்ஸ் உறவு. ஒவ்வொரு முறையும் செக்ஸில் ஈடுபடும்போது  200 கலோரி எரிக்கப்படுகிறது. இது ட்ரெட்மில்லில் 15 நிமிடம் ஓடுவதாலும், மைதானத்தில் 30 நிமிடம் ஓடுவதாலும்  கிடைக்கும் பயனுக்கு இணையானது.

உச்சநிலையை அடையும்போது எண்டார்பின்ஸ்(Endorphins) ஹார்மோன் சுரக்கிறது. இது மனமகிழ்ச்சி மற்றும்  திருப்தி உணர்வை அளிக்கும். இதனால் உடல்வலி மற்றும் மூட்டுவலி ஏற்படாது. மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும்  தற்கொலை எண்ணத்தையும் குறைக்கிறது. இந்த ஹார்மோன் அடிக்கடி சுரந்து கொண்டிருந்தால் நமது வாழ்நாள்  நீட்டிக்கும். ஆண்களுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கும் இந்த ஹார்மோன் பயனளிக்கிறது.

சமீபத்திய ஆராய்ச்சியின்படி தகுந்த இடைவேளையில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகத்தில்  கட்டியிருந்தால் கூட, அக்கட்டி புற்றுநோயாக மாறாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. பெண்களுக்கும் செக்ஸ்  உச்சநிலையின் போது எண்டார்பின்ஸ், ஆக்சிடோஸின், DHEA ஆகிய ஹார்மோன்கள் சுரந்து, உடல் மற்றும் மனதுக்கு  புத்துணர்ச்சியை தருகிறது.

மூளை, மூட்டு மற்றும் ஜனன உறுப்பு ஆகிய மூன்றும் நலமாக இருக்கும் போதே சலிக்கும் வரை செக்ஸில் ஈடுபட்டு  விட வேண்டும். இல்லையென்றால் இழப்பு உங்களுக்குத்தான். அடிக்கடி செக்ஸில் ஈடுபடுவதன் மூலம் நல்ல  உடல்நலத்தையும், மகிழ்ச்சியான மன நலத்தையும் பெறலாம். செக்ஸ் உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் ஒரு  டானிக்!

(நிறைந்தது)

amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks open terminating a pregnancy
estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
discount coupons discount coupon code discount code
abortion pill methods pathakwavecurecenter.com abortion pill video
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
abortion price achieveriasclasses.com abortion pill is murder
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons and discounts arborawning.com cialis coupons free
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
viagra discount coupons online coupon for free discount pharmacy card
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill abortion pill price abortion pill side effects
vermox pret vermox prospect vermox prospect
herbal abortion pill agama-rc.com information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
viagra helyett viagra cena viagra torta
abortion pill costs cons of abortion pill about abortion pill
priligy thailand priligy 30 mg priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
pregnant women stories against abortion abortions
pregnant women dimaka.com abortions
pregnant women dimaka.com abortions
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
naltrexone for alcohol cravings go naltrexone pain management
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
naltrexone alcohol open implant for opiate addiction
naltrexone moa naltrexone low dose fibromyalgia naltrexone medication
naltrexone effectiveness go define naltrexone
naltrexone injections myjustliving.com stopping ldn
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்