SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கீரை தி கிரேட் முளைக்கீரை

2016-06-20@ 15:31:24

நன்றி குங்குமம் தோழி

கீரைகளிலேயே மிகவும் சுவையானது என்றால், அந்தப் பெருமை முளைக்கீரையையே சேரும். இளசான கீரை எந்த அளவு சுவையானதும் ஆரோக்கியமானதோ, அதே அளவு நல்ல குணங்களைக் கொண்டது முளைக்கீரையின் முற்றிய வடிவமான தண்டுக்கீரை!

ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் தொடங்கி, உடலைக் குளிர்ச்சியாக்கி, செரிமானத்தை சீராக்கி, இதயத்தை வலுப்படுத்தி, தலை முதல் கால் வரையிலான முழுமையான ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரக்கூடியது முளைக்கீரை. எளிதில் கிடைக்கக்கூடியதும் சமைத்துவிடக் கூடியதுமான முளைக்கீரையை உங்கள் விருப்பமான உணவுகளில் ஒன்றாக மாற்றிக் கொள்ளத் தவறாதீர்கள்...’’ -நல்ல தகவலுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

முளைக்கீரையின் மருத்துவ குணங்களுடன், அழகு, ஆரோக்கியம் காப்பதில் அதன் பங்கையும் விவரித்து, மூன்று சுவையான உணவுக் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார் அவர். பார்ப்பதற்கு பசலைக்கீரையைப் போலத் தோற்றமளிக்கும் முளைக்கீரை சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் தங்க நிறங்களில் வருவதுண்டு. கடந்த சில வருடங்களாக இந்தக் கீரையின் விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வருகின்றன.

ஆயுர்வேதத்தில் முளைக்கீரையின் சாற்றை கடுமையான பேதி மற்றும் சீதபேதிக்கு மருந்தாகக் கொடுப்பதுண்டு. கார்போஹைட்ரேட், புரதம், தாதுச்சத்துகள், வைட்டமின்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்தக் கீரை, செரிமானத்தை சீராக்கி, எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து, மாதவிடாய் பிரச்னைகளுக்கும் மருந்தாகிறது. இதில் அபரிமிதமான அளவில் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்து.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால் இதயத்துக்கும் இதமானது இந்தக் கீரை. முளைக்கீரையில் உள்ள முக்கியமான அமினோ அமிலமான lysine முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடச் செய்கிறது.

மருத்துவப் பயன்கள்

முளைக்கீரை சாற்றில் முக்கியெடுத்த சீரகத்தைக் காய வைத்துப் பொடித்து தினமும் சிறிது சாப்பிட்டுவர, தலைசுற்றல், ரத்த அழுத்தப் பிரச்னை, பித்தப் பை கோளாறுகள் ஆகியவை சரியாகும்.

முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.முளைக்கீரையில் உள்ள இயற்கையான எண்ணெய் சத்தானது இதயம் தொடர்பான பிரச்னைகளை சரி செய்வதாகவும், ஹைப்பர் டென்ஷனை குறைப்பதாகவும் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அடிக்கடி முளைக்கீரை சேர்த்துக் கொள்வது பலன் தரும்.முளைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிற குழந்தைகளுக்கு உயரம் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது.

முளைக்கீரையிலேயே சிவப்பு நிறத்தில் ஒரு வகை உண்டு. அத்துடன் துத்திக்கீரையும் சிறுபருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மூலநோய் வருவது தவிர்க்கப்படும். ஊதா நிற முளைக்கீரையுடன் சீரகமும், ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயும் சேர்த்து தண்ணிச் சாறு போல வைத்து சூடான சாதத்துடன் சாப்பிட, காய்ச்சல் மற்றும் அது தொடர்பான உபாதைகள் சரியாகும்.

முளைக்கீரையுடன் சிறிது மஞ்சள் தூளும் அதிமதுரத் தூளும் சேர்த்துக் கொதிக்க வைத்து, அந்தச் சாற்றைக் குடித்து வந்தால் எப்படிப்பட்ட இருமலும் மாயமாகும். முளைக்கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து சமைத்துக் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் பசியின்மை பிரச்னை வராது. ருசியின்மையும் சரியாகும். இளசான முளைக்கீரையை துவரம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் வருவது தவிர்க்கப்படும்.

அழகுக்கு...

முளைக்கீரையை அரைத்த விழுதைத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இளநரை பிரச்னை தவிர்க்கப்படும். முடி உதிர்வும் கட்டுப்படும். தினமும் காலை உணவுடன் ஒரு கப் முளைக்கீரை சேர்த்துக் கொள்வதன் மூலமும் கூந்தல் ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

சரும அழகைக் காப்பதிலும் முளைக்கீரையின் பங்கு மகத்தானது. சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்களை விரட்டுவதில் முளைக்கீரையின் சாறு உதவும்.

வாய்ப்புண், வாய் நாற்றம், தொண்டைக் கரகரப்பு, ஈறு வீக்கம் போன்றவற்றுக்கும் முளைக்கீரையின் சாறு மருந்தாகிறது. முளைக்கீரையின் சாறு சிறந்த மவுத் வாஷாக செயல்படுகிறது.

எப்படி  சமைப்பது?


பச்சைப் பசேலென ஃப்ரெஷ்ஷாக கிடைக்கிற கீரையை வாங்கி, நன்கு சுத்தப்படுத்தவும். ஆய்ந்து, நறுக்கியதும் லேசாக ஆவியில் வேக வைத்து உப்பும் மசாலாவும் சேர்த்து சாப்பிடலாம். சாண்ட்விச் செய்கிற போது, இந்தக் கீரையை இடையில் வைத்துப்பரிமாறலாம். ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் சொன்ன படி முளைக்கீரையில் 3 ஆரோக்கிய ரெசிபிகளை செய்து காட்டியிருக்கிறார் சமையல் கலைஞர் ஹேமலதா.

முளைக்கீரை மசியல்

என்னென்ன தேவை?


முளைக்கீரை - 1 கட்டு, பயத்தம் பருப்பு - 1 கப், தக்காளி- 1, சாம்பார் வெங்காயம் - 10, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், பூண்டு - 3 பல், புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 1, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.தாளிக்க... காய்ந்த மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு- அரை டீஸ்பூன், பெருங்காயம் - 2 சிட்டிகை.

எப்படிச் செய்வது?


கீரையை ஆய்ந்து நன்கு அலசி நறுக்கிக் கொள்ளவும். பயத்தம் பருப்பை அலசி, தண்ணீரை வடித்துத் தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். ஒரு பிரஷர் பானில், கீரை, பருப்பு, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், புளி சேர்த்து வதக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து உப்பு கலந்து, 2 விசில் வைக்கவும். ஆற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்புப் பொருட்களைச் சேர்த்து, பிறகு அதில் வெந்த கீரைக் கலவையையும் சேர்க்கவும். நன்கு மசித்துப் பரிமாறவும்.

முளைக்கீரை உருண்டை குழம்பு

என்னென்ன தேவை?


கடலைப்பருப்பு - 100 கிராம், முளைக்கீரை - 200 கிராம், வெங்காயம் - 3, தக்காளி - 4, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த இஞ்சி-பூண்டு- 1 டீஸ்பூன், பச்சை மிளகாய்- 2, சோம்பு - அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2, பட்டை - 2 துண்டு, பிரியாணி இலை - 1, சீரகத் தூள் - கால் டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?


கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, சீரகத்தூள், முளைக்கீரை, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இதை கடலைப்பருப்புக் கலவையுடன் சேர்க்கவும். உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்கவும். இன்னும் சிறிது எண்ணெயில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, சோம்பு சேர்க்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி விழுது, தேங்காய் சேர்க்கவும். மிளகாய் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும் வேக வைத்த உருண்டைகளை அதில் சேர்க்கவும். சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

முளைக்கீரை சன்னா டிக்கி

என்னென்ன தேவை?


வேக வைத்த கொண்டைக்கடலை - 1 கப், வறுத்த கடலை மாவு - 2 டீஸ்பூன், மைதா - 1/3 கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - 3, முளைக்கீரை - 200 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டு - அரை டீஸ்பூன், மிளகாய் தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, சீரகத் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன், எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?


வேக வைத்த கொண்டைக்கடலையை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதை வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்துப் பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி- பூண்டு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், பச்சைமிளகாய், மஞ்சள் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் ஆய்ந்து, சுத்தம் செய்து நறுக்கிய முளைக்கீரையைச் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். அத்துடன் கடலை-கிழங்கு கலவையையும், உப்பையும் சேர்த்துப் பிசையவும். எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித் தழை, கடலை மாவு சேர்த்து கட்லெட் போலத் தட்டவும். அவற்றை மைதா கரைசலில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கொத்தமல்லி அல்லது புதினா அல்லது கறிவேப்பிலை சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)


ஆற்றல்    23 கிலோ கலோரி
புரதம்    2.5 கிராம்
கார்போஹைட்ரேட்    4 கிராம்
சோடியம்    20 மி.கி.
கால்சியம்    215 மி.கி.
இரும்பு    2.32 மி.கி.
மெக்னீசியம்    55 மி.கி.
பாஸ்பரஸ்    50 மி.கி.
வைட்டமின் ஏ    2917 IU
வைட்டமின் சி    43.3 மி.கி.
வைட்டமின் கே    1140 மியுஜி


எழுத்து வடிவம்: ஆர்.கெளசல்யா
படங்கள்: ஆர்.கோபால்
   

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon discount prescriptions coupons lilly coupons for cialis
amoxicillin-rnp link amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
estrace 2mg estrace strass
estrace 2mg strass strass
concord neo concordia concord neo
concord neo concordia concord neo
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments do abortions hurt second trimester abortion
abortion arguments do abortions hurt second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
discount coupons discount coupon code discount code
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
lamisil 1 lamisil pomada lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
viagra prodej viagra online viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
priligy keskustelu priligy keskustelu priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
feldene flas feldene flas para que sirve feldene flash
abortion price home abortion pill abortion pill is murder
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
duphaston cijena bez recepta duphaston cijena bez recepta duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin neurontin 400 neurontin
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
voltaren voltaren krem nedir voltaren ampul
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
vermox pret corladjunin.org.pe vermox prospect
vermox pret corladjunin.org.pe vermox prospect
herbal abortion pill types of abortion pill information about abortion pill
herbal abortion pill types of abortion pill information about abortion pill
herbal abortion pill where to get an abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis cialis nedir cialis tablet
abortion pill cost abortion pill alternatives to abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs abortion pill debate about abortion pill
priligy thailand priligy 30 mg priligy 30 mg
abortions facts chemical abortion pill where to get an abortion pill
lamisil crema lamisil cream lamisil
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
getting an abortion dimaka.com terminating pregnancy at 20 weeks
side effects of naltrexone 50 mg read what is naltrexone
when to take naltrexone s467833690.online.de revia side effects
when to take naltrexone click revia side effects
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose ldn ldn benefits ldn online
low dose ldn open ldn online
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
naltrexone injections click stopping ldn
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia
naltrexone mechanism of action click low dose naltrexone australia

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்