SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அவசர சிகிச்சை அவசியம்!

2016-06-16@ 14:53:54

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவ அலட்சியம் - சட்டத்தின் பார்வை


சாலை விபத்தில் ஒருவர் அடிபட்டால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும்  மனிதாபிமானம் எல்லோரிடமும் இருக்கிறது. இதுவே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிக்  கொண்டிருக்கிறார் எனும்போது வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது. போலீஸ் கேஸ் ஆகிவிடும் என்கிற அச்சமே  இதற்குக் காரணம்.

இதையும் மீறி ஒரு சிலர் கத்தியால் குத்துப்பட்டவரின் உயிரைக் காக்கும் பொருட்டு அவரை மருத்துவமனைக்கு  அழைத்துச் சென்றால் அங்கோ முதல் தகவல் அறிக்கை (FIR) கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள்  தெரிவிக்கிறார்கள். காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் நோயாளி உயிருக்கு ஏதேனும்  ஆகிவிட்டால் என்ன செய்ய முடியும்? குற்றச் செயல்களால் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தால் என்ன  செய்வது? வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் கேட்டோம்.

‘‘அவசர சிகிச்சை தேவைப்படுகிறது என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் துரிதமாக சிகிச்சையளித்து உயிரைக்  காப்பாற்றுவதற்கு முனைய வேண்டும். விபத்தோ, கத்திக்குத்தோ, துப்பாக்கிச்சூடோ - அதைப் பற்றியெல்லாம்  மருத்துவர்கள் ஒரு போதும் யோசிக்கக் கூடாது. இதற்கென ஒரு அரசாணையே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி  மனிதாபிமானத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறவர்களை எந்த நிர்பந்தங்களுக்கும் உட்படுத்தக்  கூடாது.

சிகிச்சைக்காக அனுமதித்த பிறகு அவர் தனது வேலைகளுக்காக செல்ல நினைத்தால் அவரைத் தடுக்கக்கூடாது.  காவல்துறையினரே கூட அவர் விருப்பப்பட்டாலே ஒழிய மற்றபடி சாட்சியாக வர வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது. தலையில் வெட்டுப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மருத்துவரோ,  மருத்துவமனை நிர்வாகமோ மறுக்காமல் சிகிச்சையளிக்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை இருந்தால்தான் சிகிச்சை  தருவோம் அல்லது பணம் கட்ட வேண்டும் என்று கூறி சிகிச்சைஅளிக்க மறுத்தால் வழக்கு தொடர முடியும்.

இந்திய மருத்துவச் சட்டத்தின்படி ‘தொழில் ரீதியான ஒழுங்கீனம்’ என இந்திய மருத்துவ சங்கத்தில் சம்பந்தப்பட்ட  மருத்துவர்/நிர்வாகம் மீது புகார் அளிக்கலாம். அவர்கள் விசாரணை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வர். முதல்  தகவல் அறிக்கை பெற்று வருவதற்குள் தலையில் வெட்டுப்பட்டவர் இறந்து விட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 304ஏ  பிரிவின் கீழ் அலட்சியத்துக்காக வழக்கு தொடர முடியும்.

சேவை குறைபாடு என நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர்/நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட  ஈடு வாங்கலாம். உயிர்சேதம் ஏற்படுத்தியதாக சிவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியும். மருத்துவரின்  குற்றத்துக்கு மருத்துவமனை நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும். மருத்துவருக்கு உடந்தையாக இருந்ததாக  மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் வழக்கு தொடரலாம்’’ என்கிறார் வாஞ்சிநாதன்.

- ஞானதேசிகன்,
 
கி.ச.திலீபன்

amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis sample coupon cialis coupons free
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline sandoz side effects doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
abortions facts aero-restauration-service.fr free abortion pill
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil pomada lamisil pastillas
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
amoxicilline amoxicilline amoxicillin al 1000
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel natur potenzmittel viagra kaufen apotheke osterreich
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
free abortion pill teen abortion pill how does an abortion pill work
free abortion pill teen abortion pill how does an abortion pill work
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
free cialis coupons cialis savings and coupons coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
abortion pill quotes abortion pill complications chemical abortion pill
abortion pill quotes achrom.be chemical abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg alexebeauty.com amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
herbal abortion pill types of abortion pill information about abortion pill
herbal abortion pill types of abortion pill information about abortion pill
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 60 mg priligy 30 mg
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
when to take naltrexone s467833690.online.de revia side effects
when to take naltrexone naltrezone revia side effects
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
buy naltrexone maltrexon ldn naltrexone
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்