SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த இடத்துக்கும் வரும் இந்த பைக் ஆம்புலன்ஸ்!

2016-06-14@ 14:42:43

நன்றி குங்குமம் டாக்டர்

சேவை புதிது


உயிரைக் காக்கும் அவசரத்துடன் சுழலும் சைரன் ஒலியுடன் விரைந்தோடும் ஆம்புலன்ஸ் வண்டிகளை தினமும்  பலமுறை பார்க்கிறோம். அவர்களின் அவசரம் உணர்ந்து விலகி, வழி ஏற்படுத்திக் கொடுக்க முனைவோம். ஆனாலும்,  பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சாலையின் எந்தப் பக்கமும் போக முடியாமல் ஆம்புலன்ஸ் அலறிக்  கொண்டு நிற்கிற காட்சி, நமக்குள் தவிப்பைக் கூட்டுவதுண்டு.  நெரிசலில் சிக்கி,  சரியான நேரத்துக்குப் போக முடியா மல், பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போவதும் அடிக்கடி நடப்பதுண்டு.  

இந்தப் பிரச்னைக்கு தீர்வாக வந்துள்ளது பைக் ஆம்புலன்ஸ். சந்து, பொந்து, முட்டுச்சந்து என எவ்வளவு குறுகலான  இடத்தையும் கடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நபர்களைக் காப்பாற்றுகிற சேவையைச் செய்து வருகிறது  பைக் ஆம்புலன்ஸ்! 108 பைக் ஆம்புலன்ஸ் சேவையின் பின்னணியில் உள்ளவர்களிடம் பேசினோம்.

எம்.செல்வக்குமார், செயல் அலுவலர்...

வேன் ஆம்புலன்ஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சையளித்து மருத்துவமனையில்  ஒப்படைத்துவிட்டு திரும்பி  வருவதற்கு 45 நிமிடங்கள் முதல் ஒருமணி நேரம் வரை  ஆகும். அதே நேரத்தில் வேறு ஒருவர் விபத்தால்  பாதிக்கப்பட்டால், அடுத்த  ஆம்புலன்ஸ் கிடைக்க நேரமாகலாம். ஆனால், பைக் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் முதலுதவி  செய்து ஒருவரை மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகும், அதே  பகுதியில்தான் இருப்பார்.

இதனால் கூடுதல் நபர்கள் பயனடைய முடிகிறது. நேரத்தை மிச்சமாக்க முடிகிறது. ஆம்புலன்ஸ் கிளம்பும் முதல்,  முதலுதவி செய்பவர் பாதிக்கப் பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் முதல் 10 நிமிடங்களை  பிளாட்டினம் ஹவர்ஸ் என  சொல்வோம். சென்னை போன்ற நகரங்களில் சாலை  விபத்துகளில் சிக்குபவர்கள் அதிகம்.  முதல் 10 நிமிடங்களில்  சம்பவ இடத்துக்குச் சென்றுவிட்டால் உரிய முதலுதவியை செய்து  காப்பாற்றிவிடலாம்.

இதற்கு பைக் ஆம்புலன்ஸ் பெரிதும் உதவுகிறது. சென்னையை  எட்டாக பிரித்து, 8 பகுதிகளிலும் பைக் ஆம்புலன்ஸ்  ஓட்டுநர்கள்  இருக்கிறார்கள். சென்னையில் பூக்கடை பஜார், தி.நகர், பெரம்பூர் போன்ற  மக்கள் நெரிசலும், வாகன  நெருக்கடியும் நிறைந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வேனில் செல்வது கடினமாக இருக்கும். பைக் ஆம்புலன்சில் செல்பவர்  எப்படியாவது  குறுக்கு வழிகளை பிடித்தாவது உரிய இடத்திற்கு சென்று முதலுதவிகளை  செய்துவிடுவார்.  

ஆம்புலன்ஸ் வேனில் இருக்கும்  அத்தனை மருத்துவ  உபகரணங்களும், உயிர் காக்கும் மருந்துகளும் பைக்கில் பின்னால் இருக்கும்  பெட்டியில் இருக்கிறது. சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கும். பல்ஸ்  ஆக்ஸிமீட்டர், பிபி  அப்பரட்டஸ், சக்‌ஷன் அப்பரட்டஸ் மற்றும் உயிர் காக்கும்  மருந்துகளும் இருக்கும். இரு சக்கர வாகனத்தை  ஓட்டுபவரும் பயிற்சி பெற்ற  மருத்துவ உதவியாளராக இருப்பார். சாலை விபத்து களில் சிக்குபவர்கள், இதய  தாக்கு  பிரச்னையால் அவதிப்படுபவர்கள், வலிப்பு நோய் பிரச்னையால்  பாதிக்கப்படுபவர்களுக்கு பைக் ஆம்புலன்ஸ் ஒரு  வரப்பிரசாதமாக  அமைந்துள்ளது.’’பிரபுதாஸ், தலைமை மக்கள் தொடர்பாளர்...

சாலை விபத்துகளின் போது காயம்படுபவர்களுக்கு உடனடியாக உதவ பைக் ஆம்புலன்ஸ் பெரிதும் பயன்படுகிறது.  நெருக்கடியான பகுதிகளில் மற்ற வாகனங்களில் செல்வதை விட இரு சக்கர வாகனத்தில் செல்வது எளிது. முக்கியமாக  சென்னையில் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளான சவுகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, தி.நகர் ரங்கநாதன் தெரு,  பாண்டிபஜார் ஆகியவற்றில் பைக்கில் சென்று முதலுதவி செய்வது எளிதாகிறது.

ஒரு அவசர அழைப்பு 108க்கு வருகிறது என்றால், அந்த இடத்துக்கு பைக்கும் செல்லும்... ஆம்புலன்ஸ் வேனும்  செல்லும். யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் முதலுதவியை செய்து காப்பாற்றிவிடுவார்கள். பைக் முதலில்  சென்றுவிட்டால், அதில் இருக்கும் ஓட்டுநர் பாதிக்கப்பட்டவரை ஓரளவு ஆசுவாசப் படுத்தி அடுத்து வரும் ஆம்புலன்சில்  ஏற்றிவிடுவார்.  இதனால் உயிருக்கு இருக்கும் அபாயம் நீங்கிவிடுகிறது.

சென்னையில் இந்த பைக் ஆம்புலன்ஸ் குறுகிய காலத்திலேயே மக்களிடம் சிறந்த வரவேற்பை  பெற்றுள்ளது. இந்த  முயற்சியை மற்ற நகரங்களிலும் பரிசோதித்து பார்க்கலாமா என ஆலோசித்து வருகிறோம்...’’கார்த்திக், சென்னை  மாவட்ட மேலாளர்... மூன்று விதமான வாகனங்களை பைக் ஆம்புலன்சுக்கு பயன்படுத்து கிறோம். அவஞ்சர் மாடல்  பைக், யமஹாவின் புதிய மாடல் பைக், பெண்கள் ஓட்டக்கூடிய ஸ்கூட்டி என மூன்று வகை வாகனங்களில் பைக்  ஆம்புலன்ஸ் சேவை நடைபெற்று வருகிறது.

முடிந்த வரை தேவையான நேரத்துக்குள் சென்று சிகிச்சையளிப்பதை கொள்கையாகவே வைத்துள்ளார்கள் எங்களது  ஒட்டுநர்கள். மழை வெள்ளம் இருக்கும் போது, மூன்றடிக்கு தண்ணீர் நிற்கும் போது கூட யமஹா புதிய மாடல் பைக்கில்  செல்ல முடியும். தேவைக்கு ஏற்றபடி இந்த சேவையை சிறப்பாக மக்கள் பயன்படுத்தி வருவதும் மகிழ்ச்சியான விஷயம்.  ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற பிறகுதான் இந்தப் பணிக்கு வருகிறார்கள்.

அதே போல பைக் ஆம்புலன்ஸ் ஓட்டுபவருக்கும், அவசர காலத்தில் சிகிச்சையளிக்கவும், நேரத்தை சரியான முறையில்  பயன்படுத்தி உயிரைக் காப்பதற்கும் தேவையான அனைத்துப் பயிற்சி களும் அளிக்கப்படுகின்றன. இவர்களுக்கு அவசர  சிகிச்சை அளிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கூட கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் மருத்துவரிடம்  ஆலோசனை செய்ய முடியும். அவர்களின் அறிவுரையை பின்பற்றி சரியான சிகிச்சையை அளித்துவிடுவார்கள்...’’பழனிராஜன், பைக் ஆம்புலன்ஸ் முதலுதவி செய்பவர்...

பைக்  ஆம்புலன்ஸ் ஓட்ட ஆரம்பித்த போது எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. பைக்கில்  கிட்டத்தட்ட 25 கிலோ  எடையுள்ள பெட்டியை வைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.  எங்காவது தவறி விழ நேர்ந்தால் கூட ஒருவனாக  சுதாரித்து எழ முடியாது.  குறிப்பிட்ட நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் இடத்துக்குச்  சென்று அவசர கால  உதவிகளை செய்தாக வேண்டும். பைக்கிலும் சைரன் இருக்கிறது. அதை ஒலிக்க விட்டுக் கொண்டுதான் செல்வோம்.  மக்கள் அதை உணர்ந்து கொண்டு  எங்களுக்கு வழி விட்டு உதவுகிறார்கள்.

போக்குவரத்து அதிகமாகி வழி இல்லாத  நிலையில் மைக்கில் வழி கொடுக்குமாறு அறிவித்துக் கொண்டே சம்பவ  இடத்துக்கு  விரைவோம். பல குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருப்போம். ஒரே ஏரியாவில் இருப்பதால், எந்த  இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும், எந்த நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று  அறிந்து  வைத்திருப்போம். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சமயோசிதமாக செயல்பட  வேண்டியிருக்கும். சிகிச்சை  கொடுத்து காப்பாற்றி பாதிக்கப்பட்டவரை  மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதில்தான் எங்கள் முழுக்கவனமும்  இருக்கும்.

சாலை விபத்துகளில் சிக்கியவருக்கு ரத்தப்போக்கு இருக்கும். அதை நிறுத்துவது  சவாலாகவே இருக்கும். அவர்களது  ரத்த அழுத்தத்தை சீராக்கும் முறையில்  சிகிச்சைகளை செய்வோம். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் ஆக்ஸிஜன்  சிலிண்டர் உதவியுடன் சுவாசத்தை சரியாக்குவோம். விஷம் குடித்து தற்கொலைக்கு  முயன்றவர்களைக் கூட சரியான  நேரத்துக்குச் சென்று காப்பாற்ற  முடிந்திருக்கிறது.

வலிப்பு நோய் பிரச்னை உள்ளவர்கள், மூளைத்தாக்கால்  பாதிக்கப்பட்டவர்கள் நான்காவது மாடி, ஐந்தாவது மாடி என  இருந்தால், அவசர  சிகிச்சை பெட்டியிலுள்ள பொருட்களை ஒரு பையில் போட்டு தோளில் மாட்டிக்  கொண்டு  ஏறிப்போய் கூட சிகிச்சை அளித்துள்ளோம். இப்போது 108க்கு போன்  செய்து சிலர் கேட்கும் போதே பைக்  ஆம்புலன்ஸை அனுப்பி வையுங்கள் என்று  கேட்கிறார்கள். இதை எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே  கருதுகிறோம்.’’

- விஜய் மகேந்திரன்

படங்கள்: ஆர்.கோபால்

coupons for prescriptions prescription discount coupons cialis coupons free
estrace 2mg estrace strass
concord neo concorde concord neo
concord neo tymejczyk.com concord neo
concord neo concordia concord neo
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline amoxicilline amoxicillin al 1000
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
cialis coupons from lilly cialis coupons 2015 new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill teen abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
feldene flas feldene flas para que sirve feldene flash
feldene flas feldene flas para que sirve feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
acetazolamide cerebral edema acetazolamide cerebral edema acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
amoxicillin endikasyonlar amoxicillin amoxicilline
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
abortion pill quotes achrom.be chemical abortion pill
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox prospect vermox
amoxicillin 500 mg amoxicillin nedir amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
viagra helyett viagra pret viagra torta
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
pregnant women dimaka.com abortions
dilation and curettage hysteroscopy blog.hoomla.se when is it too late to get an abortion
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics uterus scrape procedure abortion research paper
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
drug prescription card iis75europeanhosting.hostforlife.eu lilly cialis coupons
naltrexone for alcohol cravings link naltrexone pain management
buy naltrexone click what is ldn used for
when to take naltrexone s467833690.online.de revia side effects
naltrexone where to buy naltrexone prescribing information naltrexone drug interactions
naltrexone where to buy link naltrexone drug interactions
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence blog.griblivet.dk naltrexone fibromyalgia side effects
naltrexone injections click stopping ldn
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-11-2018

    16-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்