SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அளவு ஒரு பிரச்னை இல்லை!

2016-05-05@ 15:04:35

நன்றி குங்குமம் டாக்டர்

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!


கூட்டிலிருந்து
விழுந்தெழுந்து
பயத்தோடு
பறக்கக்
கற்றுக்கொள்ளும்
குஞ்சுப் பறவைக்காக
குனிந்து கொடுக்கிறது வானம்.
- க.மோகனரங்கன்


மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத  பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை என விசாரித்தேன். ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக்  கொண்டே போகிறது என்றான். இப்படியே போனால் எங்கே எனது உறுப்பு காணாமல் போய்விடுமோ எனவும் பயந்தான்.  அவனை பரிசோதனை செய்து பார்த்த போது ஒரு பிரச்னையும் தென்படவில்லை.

உறுப்பு திடீரென காணாமல் போக வாய்ப்பே இல்லை என அவனுக்கு தைரியம் சொன்னேன். இது மனரீதியான  பயம்தான் என்று விளக்கினேன். பல ஆண்களுக்கு தங்கள் உறுப்பு நாளுக்கு நாள் சிறுத்து வருகிறதோ என்ற பயம்  இருக்கிறது.மலாய் மொழியில் Koro என்றால் ஆமை என்று பொருள். ஆமைக்கு ஏதாவது ஆபத்து வந்தால் தலையை  உள்ளிழுத்துக் கொள்ளும். வெறும் ஓடு மட்டும்தான் வெளியில் தெரியும். அது போல ஆண் குறியானது உள்ளே  போய்விடுமோ என்ற பயம் இந்தப் பிரச்னையில் வருவதால் இதை Koro syndrome என அழைக்கிறார்கள்.

Penis Panic Syndrome  என இன்னொரு பெயரும் உண்டு. சீனாவில் இதே பயத்தை Suo-yang என்று  சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் போவது இதன் அர்த்தம். ஆண் குறியானது கண்ணுக்குத் தெரியாமல் போய்  இறந்துவிடுவோம் என நினைப்பார்களாம். பெண்களுக்கும் இந்த வகையான பயம் உண்டு. அவர்களுக்கு மார்பகங்கள்  சுருங்கி உள்ளே போய்விடுமோ, யோனியின் உதடுகள் மூடி உள்ளிழுத்து விடுமோ என்றெல்லாம் பயம் ஏற்படுமாம்.

சிலர் பில்லி, சூன்யத்தால் இப்படி ஆகிவிட்டதோ என்று கூட நினைப்பார்கள். இன்னும் சிலர் சுய இன்பத்தால் ஆண்குறி  சிறுத்துக் கொண்டே போகிறதோ என பயப்படுவார்கள். இந்த பயங்களுக்கெல்லாம் பணத்துக்காக பொய்யை பரப்பும்  போலி மருத்துவர்கள்தான் காரணம். இந்த வகை பயம் இப்போது மட்டும் அல்ல... பண்டைய காலத்திலேயே  இருந்திருக்கிறது. The Yellow Emperors classic of Internal medicine என்ற புத்தகம் சீனாவில்  எழுதப்பட்டிருக்கிறது.

அதில் ஒரு ஊரே இந்த பயத்தில் இருந்திருப்பது பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும்  இந்த பயம் பிடித்து ஆட்டியிருக்கிறது. 1967ல் சிங்கப்பூரில் இந்த பயம் பெரும் கலவரத்தையே உண்டாக்கி இருக்கிறது.  எந்த அளவுக்கு என்றால், ஒவ்வொருவரும் தனது ஆண் குறியை கயிறில் கட்டிக் கொண்டு கையில் பிடித்த படி  மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள். வதந்தி போல அண்டை நாடுகளுக்கு இந்த விஷயம் பரவியிருக்கிறது.

இந்த விஷயத்தில் பயம் என்பதே தேவையற்றது. பொதுவாக வயிறு பெரிதாக உள்ளவர்களுக்கு தமது குறியை பார்க்க  முடியாது. ஹைட்ரோசில் என்ற விதைப்பை வீக்கம் உள்ளவர்களுக்கும் குறி கண்ணுக்குத் தெரியாது. உடலில் கொழுப்புச்  சத்து அதிகம் உள்ளவர்களும் தனது ஆண் குறியை பார்ப்பது கஷ்டமாக இருக்கும்.ஆணுறுப்பை பற்றி சில உண்மைகளை  அறிந்து கொண்டால் இந்தப் பிரச்னை ஏற்படாது. ஆண்களுக்கு வயது வந்த பிறகு அதாவது, 18 முதல் 20 வயது வரை  இருக்கும் ஆணுறுப்பின் அளவானது ஒரு போதும் சிறியதாக மாறாது. ஆண் ஜனன உறுப்பில் எலும்பு கிடையாது.

ஸ்பாஞ்ச் டிஸ்யூக்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால் சூழ்நிலையைப் பொறுத்து சுருங்கி விரிந்துகொள்ளும்.  முக்கியமாக ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும் போது அளவு பெரிதாகிவிடும். மற்ற நேரங்களில் சிறியதாக சாதாரணமாக  காணப்படும். முக்கியமாக மூன்று விஷயங்களுக்கு ஆணுறுப்பு  பயன்படுகிறது.

சிறுநீர் வெளியேற, விந்து வெளியேற, செக்ஸில்  ஈடுபட ஆகியவை இதன் பணிகள். அதனால், போலி மருத்துவர்கள் கிளப்பும் பயத்தை நம்பி ஏமாறாதீர்கள். உங்களுக்கு  ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதனை முறையாக படித்த டாக்டரிடம் காட்டி நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். ஆணுறுப்பு  சிறியதாக இருந்தாலும் ஒரு பிரச்னையும் இல்லை. தேவையற்ற பயத்தை நீக்கி, இருப்பதை வைத்து சந்தோஷமாக  இருங்கள்!

(தயக்கம் களைவோம்!)

amoxicillin-rnp site amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
estrace 2mg estrace strass
cialis cvs coupon cialis cialis 20mg
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
coupons for prescriptions klitvejen.dk prescription transfer coupon
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortion pill services what is an abortion pill what is an abortion pill
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir
viagra pret viagra pret viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
priligy keskustelu priligy keskustelu priligy resepti
feldene flas feldene feldene flash
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
nootropil review sporturfintl.com nootropil buy
coupons for prescriptions cialis.com coupon coupons for cialis printable
coupons for prescriptions ouralfreton.co.uk coupons for cialis printable
abortion pill services achieveriasclasses.com in clinic abortion pill
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
free cialis coupons coupons cialis coupon prescription
viagra discount coupons online how to get free coupons discount pharmacy card
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis patent cialis patent
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis.com coupons free cialis coupons
neurontin alkohol neurontin cena neurontin 400
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
cialis coupon 2015 cialis manufacturer coupon cialis coupon 2015
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill abortion pill price abortion pill side effects
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
prescription discount coupons coupons for cialis 2016 online cialis coupons
herbal abortion pill agama-rc.com information about abortion pill
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion pill rights aictmkulahospital.org definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
abortion pill costs abortion pill cost about abortion pill
neurontin 400 f6finserve.com neurontin
priligy thailand priligy 60 mg priligy 30 mg
lamisil crema lamisil cream lamisil
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
naltrexone where to buy link naltrexone drug interactions
revia medication partickcurlingclub.co.uk ldn colitis
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்