SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உடல் தேவைக்கேற்ப தண்ணீர் பருகுவது அவசியம்!

2016-03-24@ 12:42:38

கோடை காலம் வந்து விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காற்றில் ஈரப்பதம் குறைந்து சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். நம் உடலுக்குத் தேவையானதைவிட தண்ணீரை அதிகமாகக் குடிப்பதாலும், குறைவாகக் குடிப்பதாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விளக்கி, தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் உணவியல் வல்லுநர்.

பொதுவாக, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்துவிடும். சோடியம் போன்ற உப்புச்சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், அவை ரத்தத்தில் கலந்து சில நேரங்களில் ஏதாவது ஓரிடத்தில் ரத்த நாளங்களில் படிந்துவிடக்கூடும்.நாளடைவில் அவை ரத்தத்திலேயே தங்கி, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னை வரக்கூடும்.  சாப்பிட்டதும் ஒரு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் குடிப்பதால், உடனடியாக உப்பு மற்றும் இதர பொருட்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

தினமும் சரியான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதால் உடலில் இருக்கும் நுண்ணுயிரி களும், கிருமிகளும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும். இதேபோல் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வரும் நேரங்களில் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கிருமிகள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

அதிக அளவு தண்ணீர் குடித்தால் என்ன?

காலை, மாலை, இரவு உறங்குவதற்கு முன் என சிலர் ஒரே நேரத்தில் அதிக தண்ணீரைக் குடிப்பார்கள். குடிக்கும் நீரானது ரத்தத்தில் கலந்து, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் சென்று, இறுதியாக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவு நீரைக் குடிப்பதால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அதிக அழுத்தம் கொடுக்கப்படும்.

சிறுநீரகத்தில் சேகரமாகும் தேவையற்ற கிருமிகளையும், பொருட்களையும் சுத்திகரிக்கும் பணியைச் செய்ய லட்சக்கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக தண்ணீரைக் குடிக்கும்போது சிறுநீரகத்துக்கும், நெஃப்ரான்களுக்கும் அதிக வேலைப்பளு கொடுக்கப்படும். இதனால் நெஃப்ரான்கள் செயலிழந்து, சிறுநீரக மும் பாதிக்கப்படுகிறது.

பேருந்து, வாகனப் பயணங்களில் சிலர் அதிகமாக தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், சிறுநீர் வெளியேற்ற முடியாமல் இருப்பார்கள். இப்படித் தொடர்ந்து பல மணி நேரம் சிறுநீரை அடக்கும்போது, உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய தேவையற்ற கழிவுப் பொருட்கள் பல மணி நேரம் சிறுநீர்ப் பையிலேயே தங்கியிருக்கும். இதனால் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுவது போன்ற யூரினரி இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் என்ன?


ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்க வில்லையெனில், உடல் சோர்வு ஏற்படும்.

ஆண்கள் ஒரு நாளில் 3.5 - 4 லிட்டர், பெண்கள் 2.5 - 3 லிட்டர் தண்ணீருக்கும் குறையாமல் குடிக்க வேண்டும். நீராகத்தான் குடிக்க வேண் டும் என்பதில்லை, மோர், இளநீர், பழரசம் போன்ற வகையிலும் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யலாம். குளிர்காலத்தில் இந்த அளவு கொஞ்சம் குறையலாம்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைந்தளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் தாகம் எடுக்கவில்லை என்றாலும், சூடான காபி, டீ பானங்கள் மூலம் உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும் என்று நினைத்து  தாகத்தை அடக்கினால், உடலின் நீர்ச்சத்து குறைவது தொடங்கி, சிறுநீரகப் பிரச்னைகள் வரை ஏற்படும்.

drug coupon open lilly coupons for cialis
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
estrace 2mg strass strass
concord neo concordia concord neo
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
deroxat et alcool deroxat et grossesse deroxat notice
abortions facts aero-restauration-service.fr free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil pomada lamisil pastillas
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra effet viagra femme
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel http://viagrakaufenapothekeosterreich.com/ viagra kaufen apotheke osterreich
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
amoxicilline amoxicilline amoxicillin 500 mg
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene flas para que sirve feldene flash
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
flagyl perros flagyl jarabe flagyl
cialis coupons printable manufacturer coupons for prescription drugs cialis coupons and discounts
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill teen abortion pill definition of abortion pill
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
duphaston forum duphaston i ovulacija duphaston i ovulacija
voltaren voltaren retard voltaren nedir
abortion pill procedures abraham.thesharpsystem.com free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
facts on abortion pill how much is an abortion pill average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
vermox prospect vermox mikor hat vermox
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret corladjunin.org.pe vermox prospect
prescription discount coupons albayraq-uae.com online cialis coupons
amoxicillin-rnp amoxicillin dermani haqqinda amoxicillin endikasyonlar
voltaren gel blog.pragmos.it voltaren retard
voltaren gel blog.pragmos.it voltaren retard
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
priligy 30 mg priligy hinta priligy kokemuksia
cialis cialis 20 cialis tablet
amoxicillin-rnp amoxicillin 500 mg amoxicillin-rnp
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
abortion pill rights when is it too late to get an abortion pill definition of abortion pill
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
voltaren patch voltaren jel voltaren ampul
voltaren patch voltaren jel voltaren ampul
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
lamisil crema lamisil cream lamisil
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
lowdosenaltrexone org blog.dotnetnerd.dk naltrexone nausea
side effects of naltrexone 50 mg click what is naltrexone
side effects of naltrexone 50 mg maltrexon what is naltrexone
when to take naltrexone click revia side effects
where to get naltrexone implant site stopping ldn
low dose ldn open ldn online
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
naltrexone effectiveness site define naltrexone
low dose naltrexone side effects autism revia drug dr bihari ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action click low dose naltrexone australia

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்