SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண உறவு அவசியமா?

2016-03-18@ 15:06:57

நன்றி குங்குமம் டாக்டர்

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி


மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி


செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு  அடிமையாகி விடுவோம்... அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு  திருமண வாழ்க்கை வெற்றி பெறாமல் போயிருந்தது. செல்வாவின் அண்ணனுக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திலேயே  மனைவியோடு பிரச்னை வந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறான்.

இப்படியான கசப்பான விஷயங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டான் செல்வா. குடும்பத்தினர் எவ்வளவோ  வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். கல்யாணம் செய்து கொள்ளாமலே ஜாலியாக வாழ்க்கையை  கழித்துவிடலாம் என்பது அவனுடைய எண்ணம். இது எந்த அளவு சாத்தியம்?  சரியான முடிவா?திருமண உறவு அவசியம் என  நம் முன்னோர் பின் எதற்காக சொல்லி வந்தார்கள். திருமண உறவைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிக பயன்கள் இருக்கிறது.

ஆண்களுக்கு மன அழுத்தத்தை குறைத்து ஆசுவாசம் அளிப்பது திருமண உறவு  தான் என பல ஆராய்ச்சி முடிவுகள்  தெரிவிக்கின்றன. எந்த வயதில் இருந்தாலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும்,  சந்தோஷமும் அடைகிறார்கள் என்றும் ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை  தலைகீழாக இருக்கிறது.

திருமணமான பெண்களை விட மணம் செய்து கொள்ளாமல் தனியே வாழும் பெண்கள்தான் அதிக மகிழ்ச்சியில் உள்ளார்கள்  எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மனைவி முதலில் இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் தனிமையை  எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் முழுக்க மனைவி செய்யும் பணிவிடைகளை சார்ந்து வாழ்கிறார்கள்.  ஆனால், பெண்கள் கணவனை இழந்த பிறகும் பல காலம் வாழ்வார்கள். தங்களது குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து  ஆளாக்கிவிடுவார்கள்.

1994ம் ஆண்டில் Sex In America என்ற பெயரில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெரிய புத்தகமாக வந்தது. அதில்  ஒரு கட்டுரையில் செக்ஸ் வாழ்க்கையில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் யார் என்ற கேள்விக்கு 88 சதவிகிதம்  திருமணமானவர்கள்தான்  என சொல்லப்பட்டுள்ளது. திருமண உறவானது 100 சதவிகிதம் வெற்றிபெறும் என யாரும் உறுதி  கூறவும் முடியாது. அதன் வெற்றி, தோல்வி சம்பந்தப்பட்ட ஜோடிகளை பொறுத்துதான் அமையும். திருமணம் குறித்து சில  யோசனைகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

உங்களை பிடிக்காத நபரை எந்த கட்டாயம் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அது பிரச்னையில் தான் போய்  முடியும்.திருமணமானால் எல்லாம் சரியாகி விடும் என பிடிக்காதவரை மணம் செய்தால் எல்லா பிரச்னைகளும் அதிகமாகுமே  தவிர குறையாது. திருமணம் முடிவு செய்யும் போதே, மாப்பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி புரிதல் அடைவது  அவசியம்.  திருமணமான பிறகும் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும்.

நம்பிக்கைதான் திருமணத்திற்கான அஸ்திவாரம். திருமணமான பின் அடுத்த பெண்ணை தேடிப் போகாமல் இருந்தாலே   தாம்பத்திய உறவில் பல பிரச்னைகள் ஏற்படாது. திருமணத்திற்கு பிறகு தம்பதிகளில் ஒருவரை மற்றொருவர் மனம் நோகும் படி  செய்வதோ, அடுத்தவரை அழச் செய்வதோ கூடாது. அவர்கள் அன்புக்கு தகுதி இல்லாதவர்கள். திருமண உறவிற்கு யாரும்  கியாரன்டி அட்டை  தர முடியாது. அது இரு மனம் சம்பந்தமான சூதாட்டமே. அப்புறம் ஏன் திருமணம் செய்ய வேண்டும் எனக்  கேட்பவர்களுக்கு பதில்... இந்த சிறப்பான உறவுக்கான மாற்று உறவு இதுவரை கண்டறியப்படவில்லை.

(தயக்கம் களைவோம்!)

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion laws by state americanstreethockey.com period after abortion
coupons cialis cialis coupon codes new prescription coupon
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
new prescription coupons abloomaccessories.com coupon prescription
feldene precio feldene d feldene gel precio
feldene precio feldene d feldene gel precio
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
feldene precio blog.pelagicfm.com feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
abortions facts natural abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
lamisil 1 lamisil pomada lamisil pastillas
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion reasons for abortion pill how to get an abortion pill
against abortion pill facts ecsamplifiers.co.uk natural abortion pill methods
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
cialis coupons from lilly prescription discount coupon new prescription coupon
feldene flas feldene precio feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons and discounts prescription coupon cialis coupons free
cialis coupons and discounts coupon prescription cialis coupons free
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons cialis savings and coupons coupon prescription
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
viagra discount coupons online amazonschools.com discount pharmacy card
third trimester abortion pill types of abortion pill definition of abortion pill
amoxicillin endikasyonlar amoxicillin-rnp amoxicilline
addiyan chuk chuk addyi menopause addyi fda
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren nedir voltaren ampul
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis pris cialis patent
flagyl perros flagyl vademecum flagyl precio
flagyl perros flagyl vademecum flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda addyi review addyi review
cialis coupon lilly cialis coupons from manufacturer free printable cialis coupons
neurontin alkohol blog.aids2014.org neurontin 400
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
cialis coupons free lilly cialis coupon lilly coupons for cialis
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
abortion procedure alessiariflesso.com home abortion pill methods
abortion pill costs abortion pill debate about abortion pill
voltaren patch voltaren jel voltaren ampul
priligy thailand priligy 30 mg priligy 30 mg
lamisil crema lamisil cream lamisil
lamisil crema lamisil pastillas lamisil
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics multibiorytm.pl abortion research paper
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
prescription discounts cards free cialis coupons printable coupons for cialis
against abortion blog.hoomla.se abortion videos
abortion clinics rochester ny gamefarm.se after morning pill
drug prescription card iis75europeanhosting.hostforlife.eu lilly cialis coupons
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
buy naltrexone click what is ldn used for
naltrexone alcohol open implant for opiate addiction
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
low dose ldn ldn benefits ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
trexan medication blog.aids2014.org naltrexone manufacturer
opioid antagonists for alcohol dependence link naltrexone fibromyalgia side effects
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone mechanism of action vivitrol implant low dose naltrexone australia

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்