SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சாப்பிடும் முன் தண்ணீர் குடிக்கலாமா?

2016-03-08@ 14:48:26

நன்றி குங்குமம் டாக்டர்

அறிவோம்


ஒரு கவளம் சோறு... ஒரு மடக்கு தண்ணீர்... ஒவ்வொரு வாய் சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் தண்ணீர் இருந்தால்தான் உணவே  உள்ளே இறங்கும் பலருக்கும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது போன்ற பெரியவர்களின் எச்சரிக்கைகள் எந்த  அளவு சரியானவை? விவரிக்கிறார் குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் ஜோதிபாசு!

‘‘பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் தண்ணீர் குடித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். சாப்பாட்டுக்கு முன்  கண்டிப்பாக தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவ ரீதியாக எந்தக் கட்டாயமும் கிடையாது. தண்ணீர் அத்தியாவசியம்
என்பதால், அது பற்றி பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. சிலர், உண்பதற்கு முன்பு தண்ணீர் அருந்தும்போது குடல்  விரிவடையும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை தேவைக்கு அதிகமாக  சாப்பிடுவார்கள் என்று கூறுகின்றனர்.  மாறாக, சிலர் தண்ணீர் குடிப்பதால் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும் என்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால், அவர்கள் வழக்கமாக சாப்பிடும் அளவு  குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர். சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிப்பது தொடர்பாக சில கட்டுப்பாடுகளைத்  தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம். சப்பாத்தி, ரொட்டி போன்ற எளிதில் கரையாத உணவுப் பொருட்கள் தொண்டையில்,  உணவுக்குழாயில் அடைத்துக் கொள்ளும். அது மாதிரியான நேரங்களில் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.

எந்த காரணத்திற்காகவும் வாயில் உணவை  வைத்துக்கொண்டே   தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்படி செய்வதால் புரையேறும்.  சாப்பிடும்போது இடையே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்,சுத்தமான பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து ஆற  வைத்த அல்லது மிதமான சூட்டில் தண்ணீர் குடிக்கலாம்.திரவம் என்ற அடிப்படையில், தண்ணீருக்குப் பதிலாக ஜூஸ் குடிப்பதில்  எந்த தவறும் இல்லை. ஜூஸில் கலோரி மற்றும் சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் பருமனான உடல் கொண்டவர்கள்,  சர்க்கரை நோயாளிகள் ஜூஸை தவிர்ப்பது நல்லது.

60  முதல் 70 கிலோ எடை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் வெளிவிடும்
மூச்சுக் காற்று மூலமாக அரை லிட்டர் அளவு நீர் வெளியேறும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், வெயிலில் நீண்ட நேரம்  வேலை செய்பவர்கள், வியர்வை ஏராளமாக வெளியேறும் உடல்வாகு கொண்டவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 2  லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது.

இதயம், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர் அறிவுறுத்திய அளவுக்குத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். மருத்துவர்  கூறும் அளவையே தவறாமல் பின்பற்ற வேண்டும். இவர்கள் தாகம், நாவறட்சி, சாப்பிட்ட பின் அதிக அளவு நீர் குடிக்க  வேண்டும் என்ற உணர்வு போன்றவற்றை காரணம் கூறி, அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதைத்  தவிர்க்க வேண்டும்.’’

- விஜயகுமார்

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion laws by state what is the abortion pill period after abortion
concord neo concorde concord neo
concord neo concordia concord neo
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments cheap abortions second trimester abortion
doxycycline dosage doxycycline acne review doxycycline dosage
kamagra uk kamagra uk kamagra uk
feldene precio feldene d feldene gel precio
abortion pill services free abortions what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda
generic for crestor 20 mg crestor 30 mg crestor.com coupons
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline amoxicillin amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion abortion price how to get an abortion pill
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
viagra pret viagra helyett viagra cena
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
amoxicilline amoxicillin 500 mg amoxicillin 500 mg
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
abortion price achieveriasclasses.com abortion pill is murder
abortion price achieveriasclasses.com abortion pill is murder
cialis coupons printable cialis coupon 2015 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
cialis coupons printable coupons for cialis 2016 prescription discount coupon
acetazolamide cerebral edema partickcurlingclub.co.uk acetazolamide 250 mg tablets
duphaston cijena bez recepta duphaston tablete duphaston tablete za odgodu menstruacije
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije duphaston tablete kako se piju duphaston i ovulacija
free cialis coupons cialis savings and coupons coupon prescription
amoxicillin endikasyonlar amoxicillin nedir amoxicilline
duphaston forum duphaston duphaston i ovulacija
duphaston forum house.raupes.net duphaston i ovulacija
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
abortion pill procedures price of an abortion pill free abortion pill
cialis online coupon manufacturer coupons for prescription drugs coupon for free cialis
clomid cycle clomid proviron pct clomid tapasztalatok
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
home abortion pill methods having an abortion home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 prescription discount coupon free cialis coupons
cialis 5 mg francescocutolo.it cialis 100 mg
costs of abortion pill funtimeleisure.co.uk abortion pill side effects
costs of abortion pill after abortion pill abortion pill side effects
costs of abortion pill after abortion pill abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
herbal abortion pill types of abortion pill information about abortion pill
amoxicillin-rnp amoxicillin al 1000 amoxicillin endikasyonlar
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
cialis coupons free achrom.be lilly coupons for cialis
how much do abortion pill cost average cost of an abortion pill cost of medical abortion
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost the cost of abortion alternatives to abortion pill
cialis online coupon cialis coupons from lilly cialis savings and coupons
cialis online coupon free cialis samples coupon cialis savings and coupons
cialis online coupon cialis coupon card cialis savings and coupons
abortion procedure abortion pill prices home abortion pill methods
abortion pill rights price of an abortion pill definition of abortion pill
vermox suspenzija topogroup.com vermox tablete nuspojave
priligy thailand priligy 60 mg priligy 30 mg
cialis coupon lilly funtimeleisure.co.uk coupons for cialis 2016
lamisil crema lamisil pastillas lamisil
abortion clinics in virginia beach gamefarm.se 12 weeks abortion
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
prescription discounts cards iis75europeanhosting.hostforlife.eu printable coupons for cialis
medical abortion clinics teen abortions abortion cost
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
vivitrol shot low dose naltrexone uses what is the difference between naloxone and naltrexone
vivitrol shot naltrexone side effects forum what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone naltrezone revia side effects
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
where to get naltrexone implant site stopping ldn
where to get naltrexone implant naltrexone brand name stopping ldn
naltrexone alcohol treatment pallanuoto.dinamicatorino.it low dose naltroxone
trexan medication blog.aids2014.org naltrexone manufacturer
naltrexone injections click stopping ldn
naltrexone injections myjustliving.com stopping ldn
vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names
naltrexone mechanism of action drug naltrexone low dose naltrexone australia
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்