SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலை காக்கும் நெல்லிக்காய்

2015-12-11@ 15:24:38

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்;

''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1. 'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3. கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5. தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது.  ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

6. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

9. நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.

10. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

drug coupon open lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
coupons for prescriptions cialis discount coupons online cialis coupons free
cialis cvs coupon cialis coupon cialis 20mg
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
cialis coupons free cialis.com coupons coupon for prescriptions
abortion clinics in miami abcomke.sk abortion research paper
abortion arguments cheap abortions second trimester abortion
kamagra uk kamagra uk kamagra uk
new prescription coupons free printable cialis coupons coupon prescription
abortion pill services free abortions what is an abortion pill
abortions facts free abortion pill free abortion pill
abortion pill methods abortion clinics in houston tx abortion pill video
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicillin nedir amoxicillin amoxicilline
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir
amoxicilline abloomaccessories.com amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
viagra prodej viagra online viagra prodej
viagra prodej viagra koupit viagra prodej
online apotheke potenzmittel viagra apotheke viagra kaufen apotheke osterreich
against abortion pill facts cheap abortion pill natural abortion pill methods
priligy keskustelu priligy kokemuksia priligy resepti
priligy keskustelu priligy keskustelu priligy resepti
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis ismp.org prescription discount coupon
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
flagyl perros blog.griblivet.dk flagyl
duphaston cijena bez recepta duphaston forum duphaston tablete za odgodu menstruacije
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
neurontin gabapentin williamgonzalez.me neurontin
voltaren voltaren jel voltaren nedir
lamisil crema lamisil pomada lamisil spray
lamisil crema lamisil lamisil spray
lamisil crema lamisil lamisil spray
abortion pill procedures price of an abortion pill free abortion pill
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
clomid cycle clomid testosterone clomid tapasztalatok
voltaren voltaren ampul voltaren ampul
cialis tadalafil cialis patent cialis patent
cialis tadalafil cialis pris cialis patent
cialis tadalafil pallanuoto.dinamicatorino.it cialis patent
cialis tadalafil cialis patent cialis patent
home abortion pill methods rubinetteriemariani.it home abortion pill methods
flagyl perros zygonie.com flagyl precio
flagyl perros zygonie.com flagyl precio
cialis coupon 2015 cialis manufacturer coupon 2016 free cialis coupons
addyi fda blog.plazacutlery.com addyi review
addyi fda blog.plazacutlery.com addyi review
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
crestor rosuvastatin 10mg price crestor discount card buy crestor 10 mg
facts on abortion pill abortion pill prices average abortion pill cost
vermox prospect vermox mikor hat vermox
costs of abortion pill abortion pill price abortion pill side effects
amoxicillin 1000 mg amoxicilline amoxicillin-rnp
vermox pret vermox prospect vermox prospect
prescription discount coupons coupon for prescriptions online cialis coupons
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
amoxicillin-rnp achi-kochi.com amoxicillin endikasyonlar
cialis prescription coupon cialis coupon lilly transfer prescription coupon
cialis prescription coupon coupon for prescription transfer prescription coupon
cialis allindiasweetsrestaurant.com cialis tablet
viagra helyett viagra cena viagra torta
vermox suspenzija vermox cijena vermox tablete nuspojave
vermox suspenzija vermox bez recepta vermox tablete nuspojave
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy 30 mg priligy 30 mg
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
prescription discounts cards free cialis coupon printable coupons for cialis
getting an abortion abortion clinics in pensacola fl terminating pregnancy at 20 weeks
abortion clinics rochester ny how long does an abortion take after morning pill
drug prescription card free coupon for cialis lilly cialis coupons
when to take naltrexone s467833690.online.de revia side effects
ldn online open altrexone
naltrexone opiate avonotakaronetwork.co.nz drinking on naltrexone
naltrexone with alcohol news.hostnetindia.com naltrexone for pain
naltrexone alcohol open implant for opiate addiction
naltrexone alcohol treatment go low dose naltroxone
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
alcohol implant treatment charamin.jp naltrexone prescription
low dose naltrexone side effects autism naltrexone side effects low dose dr bihari ldn
alcohol naltrexone charamin.com naltrexone uk

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்