SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய்களை குணமாக்கும் தண்ணீர் சிகிச்சை

2015-12-07@ 15:20:58

உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல் நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம். ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. மருந்து, மாத்திரை, ஊசி, டாக்டர் என்று எதுவுமே இல்லாமல் இலவசமான சுலபமான சிகிச்சையே தண்ணீர் சிகிச்சை!

தினமும் சுத்தமான தண்ணீரை ஒன்றே கால் லிட்டர் (சுமார் ஆறு டம்ளர்கள்) அருந்துவதால் ஏராளமான நோய்கள் தீருகின்றன என்பதை ஜப்பானின் நோயாளிகள் கழகம் கண்டறிந்துள்ளது. தலைவலி, ரத்த அழுத்தம், ரத்தசோகை, கீல்வாதம், மூட்டுவலி, சாதாரண பக்கவாதம், ஊளைச்சதை, காதில் இரைச்சல், வேகமான இதயதுடிப்பு, மயக்கம், இருமல், ஆஸ்துமா, சளி தொல்லை, மூளைக் காய்ச்சல், கல்லீரல் சார்ந்த நோய்கள், சிறுநீரகக் குழாய் நோய்கள், பித்தக்கோளாறுகள், வாயுக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மூலம், மலச்சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய், அளவற்ற வெள்ளைப்படுதல், கருப்பை புற்றுநோய், மார்புப் புற்றுநோய், தொண்டை சார்ந்த நோய்கள் தீரும்.

எப்படி தண்ணீர் சிகிச்சை எடுத்துக் கொள்வது? காலையில் எழுந்தவுடன் (பல்துலக்கும் முன்பாகவே) 1250 மி.லி. தண்ணீரை ஒரே தடவையில் குடித்து விட வேண்டும். இது சுமார் 6 டம்ளர் அளவாக இருக்கும் .1.25 லிட்டர்கள் அளந்து வைத்துக் கொள்வது நன்று. இதற்கு நமது முன்னோர்கள் உஷபானம் என்று பெயரிட்டுள்ளனர். குடித்த பின்னர் முகம் கழுவிக் கொள்ளலாம். காலையில் இப்படி தண்ணீர் குடித்தப் பின்னர், ஒரு மணி நேரம் வரையிலும் எந்த விதமான பானங்களோ, பிஸ்கட், பழங்கள், தின்பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது. இது மிக முக்கியமான நடைமுறையாகும்.

காலையில் 1.25 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக முதல் நாள் இரவு சாப்பிட்டு முடித்தப் பின்னர் படுக்கைக்குச் செல்லும் முன்பாக, நரம்பு மண்டலத்தைத் தூண்டி விடக்கூடிய பானங்கள் (மது மற்றும் போதை வஸ்துக்கள்) உணவுகள் எதையும் சாப்பிடக்கூடாது. இந்த நிபந்தனையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். எனவே, இரவே பல் துலக்கிக் கொள்வது நன்று. ஒரே மூச்சாக 1 .25 லிட்டர் தண்ணீரை குடிக்க முடியுமா? சில நாட்கள் சிரமம் தான். இரண்டு மூன்று நிமிடங்களில் விட்டு விட்டும் குடிக்கலாம்.

ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் வரையிலும் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் இரண்டு மூன்று தடவை சிறுநீர் செல்லும். அதுவும் நன்மைக்கே! சரி! எப்படி இந்த தண்ணீர் சிகிச்சை பலனளிக்கும்? சரியான முறையில் ( மேற்கூறிய முறையில்) சாதாரண நீரைக் குடிப்பதால் மனித உடலை சுத்தம் செய்கிறது. தினசரி 1.25 லிட்டர் அளவுக்கு தூயநீரைக் குடிப்பதால், குடலை வலுவாக்குகிறது. மருத்துவ வார்த்தையில் ஹெமடோபைஸில் எனப்படும் புதுரத்தத்தை உற்பத்தி செய்வதன் மூலம் குடல் முழுவதையும் வலுவடையச் செய்கிறது.

இந்த முறையினால் குடலின் பகுதியில் உள்ள திசு மடிப்புகள் தூண்டப்படுகின்றன என்பது அறிவியல் கருவிகள் மூலம் ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டு விட்டன. குடல் பகுதியில் இருக்கும் திசு மடிப்புகள் சாப்பிட்ட உணவுப் பொருட்களை ரசமாக்கி உறிஞ்சும் போது புதுரத்தம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது. தினமும் குடல் சுத்தமாக்கப்படுவதால், தினமும் புது ரத்தம் உற்பத்தியாகிறது. இப்படி தினமும் புதுரத்தம் உற்பத்தியாவதால், உடலில் அதுவரை இருந்து வந்த நோய்கள் வெகுவேகமாக குணமடைகின்றன.

இந்த சூழ்நிலையை தினசரி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதன் மூலம் மட்டுமே உருவாக்கிட முடியும். நீண்ட ஆய்வுக்குப் பிறகு, பின்வரும் அதிசயத்தக்க முடிவுகள் கிடைத்திருக்கின்றன.மலச்சிக்கல் ஒரேநாளில் குணமடைகிறது. வயிற்றுப் பொருமல் இரண்டு நாளில் குணமடைகிறது. சர்க்கரை நோய் ஏழு நாட்களில் குணமடைகிறது. ரத்த அழுத்தம் நான்கு வாரங்களிலும், புற்றுநோய் நான்கு மாதங்களிலும், க்ஷயரோகம் ஐந்து மாதங்களிலும் குணமடைகிறது. இந்த தண்ணீர் சிகிச்சையில் பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்புகள்:

மூட்டுவாதம், வாயுப்பிடிப்பு முதலிய நோய் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் மூன்று தடவை காலை, மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கும், இரவு உணவுக்கு முன்பு இந்த தண்ணீர் சிகிச்சையை செய்து வர வேண்டும். ஒரு வாரம் கழித்து தினமும் காலையில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. மற்றவர்கள் தினமும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தப்பின்பே தண்ணீர் அருந்த வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பாக காபி, டீ, நொறுக்குத் தீனிகள் சாப்பிடக் கூடாது. இது வரையில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் எதையும் மாற்றிச் செய்வது கூடாது.

drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
amoxicillin-rnp click amoxicillin endikasyonlar
abortion laws by state americanstreethockey.com period after abortion
abortion laws by state pro abortion facts period after abortion
abortion at 16 weeks slb-coaching.com terminating a pregnancy
estrace 2mg estrace strass
estrace 2mg estrace strass
cialis coupons free destinations.com.pg coupon for prescriptions
coupons for prescriptions cialis.com coupon prescription transfer coupon
abortion arguments cheap abortions second trimester abortion
abortion arguments how late can you have an abortion second trimester abortion
doxycycline dosage blog.rewardsrunner.com doxycycline dosage
kamagra uk kamagra comprimidos kamagra uk
feldene precio feldene d feldene gel precio
discount coupons discount coupon code discount code
abortion pill methods abortion pill cost without insurance abortion pill video
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda
lamisil 1 lamisil lamisil pastillas
amoxicillin nedir amoxicillin 1000 mg amoxicilline
amoxicilline amoxicillin endikasyonlar amoxicillin al 1000
the cost of abortion free abortion pill how to get an abortion pill
viagra naturel viagra feminin viagra femme
against abortion pill facts late term abortion pill clinics natural abortion pill methods
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin 500 mg
cialis coupons from lilly discount prescription coupons new prescription coupon
lilly coupons for cialis discount coupons for prescriptions prescription discount coupon
free abortion pill how much is a abortion pill how does an abortion pill work
amoxicillin nedir amoxicillin amoxicilline
feldene flas feldene precio feldene flash
nootropil review sporturfintl.com nootropil buy
nootropil review sporturfintl.com nootropil buy
acetazolamide cerebral edema acetazolamide sivuvaikutukset acetazolamide 250 mg tablets
lilly cialis coupon abraham.thesharpsystem.com 2015 cialis coupon
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
duphaston tablete za odgodu menstruacije centauricom.com duphaston i ovulacija
cialis coupons printable discount coupon for cialis cialis coupons and discounts
cialis coupons printable edenvalleykent.org cialis coupons and discounts
neurontin gabapentin neurontin diskuze neurontin
neurontin gabapentin neurontin diskuze neurontin
free cialis coupons acnc.com coupon prescription
abortion pill quotes non surgical abortion pill chemical abortion pill
lamisil crema tracyawheeler.com lamisil spray
abortion pill procedures abortion pill is wrong free abortion pill
cialis online coupon adlerhohenems.com coupon for free cialis
voltaren voltaren nedir voltaren ampul
home abortion pill methods how does abortion pill work home abortion pill methods
addyi fda blog.plazacutlery.com addyi review
cialis coupon lilly supermaxsat.com free printable cialis coupons
crestor rosuvastatin 10mg price crestor tablets price buy crestor 10 mg
vermox prospect vermox prospect vermox
cialis coupon 2015 aldwych-international.com cialis coupon 2015
amoxicillin 500 mg amoxicillin endikasyonlar amoxicilline
vermox pret corladjunin.org.pe vermox prospect
how much do abortion pill cost cheap abortion pill cost of medical abortion
cialis prescription coupon printable coupons for cialis transfer prescription coupon
printable coupons for cialis prescriptions coupons free cialis samples coupon
printable coupons for cialis lilly cialis coupons free cialis samples coupon
abortion pill cost abortion pill alternatives to abortion pill
amoxicillin-rnp thebaileynews.com amoxicillin-rnp
abortion procedure abortion pill prices home abortion pill methods
vermox suspenzija mcmurray.biz vermox tablete nuspojave
vermox suspenzija vermox tablete doziranje vermox tablete nuspojave
abortion pill costs abortion pill debate about abortion pill
voltaren patch bilie.org voltaren ampul
priligy thailand priligy hinta priligy 30 mg
priligy thailand priligy hinta priligy 30 mg
cialis coupon lilly cialis free coupon coupons for cialis 2016
lamisil crema lamisil pastillas lamisil
cialis online coupon ambito20.it prescription discount coupons
pregnant women dimaka.com abortions
abortion clinics in virginia beach abortion clinics in liverpool 12 weeks abortion
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
third trimester abortion clinics how much does abortion cost abortion research paper
abortion clinics rochester ny when is it too late for an abortion after morning pill
drug prescription card cialis trial coupon lilly cialis coupons
naltrexone for alcohol cravings go naltrexone pain management
naltrexone for alcohol cravings go naltrexone pain management
vivitrol shot is naltrexone a controlled substance what is the difference between naloxone and naltrexone
when to take naltrexone s467833690.online.de revia side effects
ldn online open altrexone
where to get naltrexone implant blog.bjorback.com stopping ldn
naltrexone alcohol low dose naltrexone depression implant for opiate addiction
low dose ldn blog.admissionnews.com ldn online
naltrexone moa skydtsgaard.dk naltrexone medication
low dose naltrexone lung cancer zygonie.com naltrexone over the counter
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
opioid antagonists for alcohol dependence half life of naltrexone naltrexone fibromyalgia side effects
vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names
alcohol naltrexone charamin.com naltrexone uk
naltrexone low dose depression naltrexone sleep how to get naltrexone out of your system

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

 • YamagataEarthQuake18

  வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

 • RaptorsShootingToronto

  கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்